மேலும் அறிய

கமலா ஹாரிஸ்-க்கு ஒபாமா ஆதரவு.. அமெரிக்க அதிபர் தேர்தலில் செம்ம ட்விஸ்ட்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிட முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு. டிரம்ப்-க்கு ஆதரவு பெருகிய நிலையில், தற்போதைய அதிபர் பைடன் போட்டியில் இருந்து விலகினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட கமலா ஹாரிஸ்-க்கு ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபரான டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், ஜனநாயக கட்சி சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தற்போது அதிபராக உள்ள ஜனநாயக கட்சியின் பைடன், போட்டியில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸை அதிபராக முன்னிறுத்த ஜனநாயக கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர்.

போட்டியில் இருந்து பைடன் விலகியதை அடுத்த ஒரு சில நாள்களிலேயே, ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராவதற்கான போதுமான ஆதரவு கமலா ஹாரிஸ்-க்கு கிடைத்துவிட்டது. இந்த நிலையில், முன்னான் அதிபரான ஒபாமாவுக்கும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஒபாமா வெளியிட்டுள்ள பதிவில், "இந்த வார தொடக்கத்தில், மிச்செலும் (மனைவி) நானும் எங்கள் நண்பரை கமலா ஹாரிஸை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார் என்றும், அவருக்கு எங்கள் முழு ஆதரவு இருப்பதாகவும் நாங்கள் அவளிடம் கூறினோம்.

நம் நாட்டிற்கு இந்த முக்கியமான தருணத்தில், நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் அவர் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறோம். நீங்கள் எங்களுடன் இணைவீர்கள் என்று நம்புகிறோம்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சொற்பொழிவு சர்ச்சை; அறிவியல் வழியே முன்னேற்றத்திற்கான வழி -  பள்ளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

GOAT Collection: தொடரும் ஹவுஸ்புல்! விஜய்யின் கோட் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

Breaking News LIVE: திருத்தணியில் தீ விபத்து; 1 வயதே ஆன பச்சிளங்குழந்தை உயிரிழப்பு

TN Rains: காலையிலே மழை! 10 மணி வரை இந்த 4 மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க - முழு விவரம்
TN Rains: காலையிலே மழை! 10 மணி வரை இந்த 4 மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க - முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK vs Congress : திமுக-காங்கிரஸ் புகைச்சல்? END CARD போட்ட ராகுல்Rahul Gandhi MK Stalin Conversation | வீட்டுக்கு வாங்க ராகுல் தம்பி!’’அன்போடு அழைத்த ஸ்டாலின்Vinesh Phogat Joins Congress | அரசியல் களம்காணும் வினேஷ் போகத்? தட்டித்தூக்கிய ராகுல்!DMK MLA Inspection | ”வேலை பார்க்கதான இருக்கீங்க” LEFT&RIGHT வாங்கிய MLA..ஷாக்கான அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சொற்பொழிவு சர்ச்சை; அறிவியல் வழியே முன்னேற்றத்திற்கான வழி -  பள்ளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
சொற்பொழிவு சர்ச்சை; அறிவியல் வழியே முன்னேற்றத்திற்கான வழி - பள்ளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
GOAT Collection: தொடரும் ஹவுஸ்புல்! விஜய்யின் கோட் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
GOAT Collection: தொடரும் ஹவுஸ்புல்! விஜய்யின் கோட் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
Breaking News LIVE: திருத்தணியில் தீ விபத்து; 1 வயதே ஆன பச்சிளங்குழந்தை உயிரிழப்பு
Breaking News LIVE: திருத்தணியில் தீ விபத்து; 1 வயதே ஆன பச்சிளங்குழந்தை உயிரிழப்பு
TN Rains: காலையிலே மழை! 10 மணி வரை இந்த 4 மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க - முழு விவரம்
TN Rains: காலையிலே மழை! 10 மணி வரை இந்த 4 மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க - முழு விவரம்
Vinayagar Chaturthi 2024: திருச்சி: விநாயகர் சிலை கரைப்பதற்கு கட்டுப்பாடு; மீறினால் நடவடிக்கை

Cristiano Ronaldo:900 கோல்..
Cristiano Ronaldo:900 கோல்.. "தி கோட்"என நிரூபித்த ரொனால்டோ! கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை
போலீசார் விரட்டியதில் பாலத்தின் சுவற்றில் மோதி கை, கால்களை முறித்துக் கொண்ட செயின் திருடர்கள்

இணையத்தில் வெளியான 'தி கோட்' திரைப்படம் - படக்குழு அதிர்ச்சி

Embed widget