Villupuram Power Cut: விழுப்புரம் மக்களே உஷார்... 30ம் தேதி இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Villupuram Power Shutdown 30.01.2025: விழுப்புரம் மாவட்டத்தில் 30ம் தேதி பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Viluppuram District Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, கெடார், திருவெண்ணைநல்லூர் ஆகிய துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 30-01-2025 தேதி கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கெடார் துணைமின் நிலையம்
காணை, அகரம்சித்தாமூர், குப்பம், வாழப்பட்டு, கெடார், கக்கனூர், கொண்டியான்குப்பம், காங்கியானூர், வீரமூர், பெரும்பாக்கம், மல்லிகைப்பட்டு, வேடம்பட்டு, கோழிப்பட்டு, கருகாலிப்பட்டு, பள்ளியந்தூர், மாம்பழப்பட்டு, அத்தியூர் திருக்கை, வைலாமூர், அடங்குணம், கொத்தமங்கலம், போரூர்.
திருவெண்ணைநல்லூர் துணைமின் நிலையம்
சர்க்கரை ஆலை பகுதி, பெரியசெவலை, துலகம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமுர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துவக்கப்பாயைம், மணக்குப்பம், பாவந்தூர், பெண்னைவலம், பணப்பாக்கம், T.எடையார், கிரிமேடு, தடுத்தாட்கொண்டுர், கிராமம், மேலமங்கலம், கண்ணராம்பட்டு, ஏமாப்பூர், சிறுவானூர், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், ஏரளூர், கரடிப்பாக்கம், செம்மார், வளையாம்பட்டு, பையூர், கொங்காரயனூர், திருவெண்ணைநல்லூர், சேத்தூர், அமாவாசைபாளையம் தி.கொளத்தூர், சிறுமதுரை, பூசாரிபாளையம், ஒட்டனந்தல், அண்டராயநல்லூர், கொண்டசமுத்திரம், சரவணப்பாக்கம், இளந்துரை.
விக்கிரவாண்டி துணைமின் நிலையம்
வ.உ.சி.நகர், விக்கிரவாண்டி டோல்கேட், முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூர் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை,கயத்தூர், பனப்பாக்கம், அடைக்கலாபுரம், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆகுர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை,சின்னதச்சூர், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம், விக்கிரவாண்டி நகரம், பாரதி நகர், பாப்பனாம்ப்பட்டு, துறவி, பொன்னங்குப்பம், வி.சாத்தனூர், சின்னத்தச்சூர்.
செண்டூர் துணைமின் நிலையம்
செண்டூர், அவ்வையார்குப்பம், கூட்டேரிப்பட்டு, கீழ் எடையாளம், சின்ன நெற்குணம், முப்புலி, கொடிமா, ஆலகிராமம், நாகாந்தூர், மரூர், கொத்தமங்கலம், பேரணி, பலப்பட்டு, நெடி மொழியனூர், விளங்கம்பாடி, வீடூர், பாதிராப்புலியூர், மயிலம், தழுதாளி, பெரும்பாக்கம், திருவக்கரை, வி.பரங்கனி, ரங்கநாதபுரம், சேமங்கலம், தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாம்குப்பம், கரசானூர், குன்னம், அம்மன் குளத்துமேடு, வி நல்லாளம், கல்லாடிக்குப்பம், தளவாளப்பட்டு, தென் புத்தூர், சிறுநாவலூர், சாலை, சித்தினி உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
செண்டூர் துணைமின் நிலையம்
30.01.2025 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, செண்டூர், அவ்வையார்குப்பம், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையடாளம், சின்ன நெற்குணம், முப்புலி கொடிமா. ஆலகிராமம், நாகாந்தூர், மரூர், கொத்தமங்கலம், பேரணி. பாலப்பட்டு, நெடிமொழியனூர், விளங்கம்பாடி,வீடூர், பாதிராப்புலியூர், மயிலம் தழுதாலி, பெரும்பாக்கம், திருவக்கரை, விபரங்கினி. ரங்கநாதபுரம், சேமங்கலம், தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாம்குப்பம், கரசானூர், குன்னம், அம்மன்குளத்துமேடு, வி.நல்லாளம், கல்லடிக்குப்பம், தளவாளப்பட்டு, தென்புத்தூர், சிறுநாவலூர், சாலை, சித்தணி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

