மேலும் அறிய

விழுப்புரம்: நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த கோவிலை இடிக்க எதிர்ப்பு - இந்து முன்னணி போராட்டம்

விழுப்புரத்தில் ஆடி 3வது வெள்ளியான இன்று நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பு போராட்டம்

விழுப்புரம் நகரின் மைய பகுதியில் வி.மருதூர் ஏரி உள்ளது. இந்த ஏரி 114 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை ஆக்கிரமித்து சுமார் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த ஏரியை நம்பி ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் உள்ளது. ஏரி ஆக்கிரமிக்கப்பட்டதால் பாசனத்துக்கு வழியின்றி அனைத்து வாய்க்காலும் தூர்ந்து போய் காணப்பட்டது. எனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. எனவே மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு வீடுகளை மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து வந்தது.

விழுப்புரம்: நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த கோவிலை இடிக்க எதிர்ப்பு -  இந்து முன்னணி போராட்டம்

வி.மருதூர் ஏரியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அப்புறப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை அகற்றவில்லை. இந்த நிலையில் இன்று வி.முருதூர் ஏரியில் உள்ள வீடுகள் அகற்றப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில் ஏராளமான போலீசார் ஏரி பகுதிக்கு சென்றனர். அப்போது அக்கிரமிப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் போலீசாரை தடுத்து நிறுத்தி வாக்கு வாதம் செய்தனர். உடனே அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க அனுமதிக்காவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

Mayiladuthurai Kidnap: மயிலாடுதுறையில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ..!
விழுப்புரம்: நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த கோவிலை இடிக்க எதிர்ப்பு -  இந்து முன்னணி போராட்டம்

எனவே நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமித்த வீடுகள் ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தொடர்ந்து இடிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இதனைத்தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில், டி.எஸ்.பி. பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், ஜெயசங்கர், தாசில்தார் ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சிறப்பு மிக்க ஆடி மூன்றாம் வெள்ளியான இன்று கோவிலை இடிப்பது இந்து மக்களை காயப்படுத்தும் விதமாக அரசு செயல்படுவதாக கூறி  இந்து முன்னனியின் மாவட்ட பொது செயலாளர் ஜி.கே காந்தி தலைமையில் இந்து முன்னனியினர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

Thangam Thennarasu : ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை

Crime : ஆன்லைன் ரம்மியில் தோற்று அவஸ்தை.. ஒன்றுகூடிய மக்கள்.. திருடனாக மாறிய கான்ஸ்டபிள்.. என்ன நடந்தது?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
GRAP Stage 4 In Delhi-NCR: ஆபத்து..! டெல்லியில் அமலுக்கு வந்த க்ராப் 4 கட்டுப்பாடுகள் - எதற்கெல்லாம் தடை தெரியுமா?
GRAP Stage 4 In Delhi-NCR: ஆபத்து..! டெல்லியில் அமலுக்கு வந்த க்ராப் 4 கட்டுப்பாடுகள் - எதற்கெல்லாம் தடை தெரியுமா?
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Embed widget