மேலும் அறிய

விழுப்புரத்தில் பட்டா மாற்றம் செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் - சர்வேயர் கைது

விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மற்றம் செய்ய ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.

விழுப்புரம் : விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனைக்கு பட்டாமாறுதல் செய்ய ஐந்தாயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை கிராமத்தில் ராஜீ என்பவர் காலி வீட்டு மனையை இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாங்கியுள்ளார். அந்த வீட்டு மனைக்கு பட்டா மாறுதல் செய்ய விண்ணப்பித்திருந்த நிலையில் மனையை அளந்து பட்டா மாறுதல் செய்ய 5 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டுமென சர்வேயர் வெங்கடாச்சலம் கூறியுள்ளார். லஞ்சம் கொடுத்து பட்டா மாறுதல் செய்ய விரும்பாத ராஜீ இது தொடர்பாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் நேற்றைய தினம் புகாரளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் இன்று லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர்  சத்யராஜ் தலைமையிலான அதிகாரிகள் ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து கொடுக்க கூறியுள்ளனர். அதன் பேரில் இன்று ரசாயனம் கலந்த ஐந்தாயிரம் ரூபாயை ராஜீ சர்வேயரிடம் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பட்டா மாறுதல் செய்ய 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியது.

பொதுமக்கள் தங்கள் புகார்களை சென்னை தலைமை அலுவலக தொடர்பு எண்கள் 044-22321085, 22310989, 22331090 என்ற எண்களிலும், விழுப்புரம் மாவட்ட அலுவலக தொடர்பு எண் 04146-259216 என்ற எண்களின் புகார்களை தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்

பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!

TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?

குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?

உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?

PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!

Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Embed widget