மேலும் அறிய

'நீ கொடியசைத்து துவக்கிவை மா' - பள்ளி மாணவியை நெகிழ வைத்த அமைச்சர் சிவசங்கர்

விழுப்புரம் : 8 ஆம் வகுப்பு மாணவி தங்களின் கிராமத்துக்கு போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதை நிறைவேற்றியுள்ளார்.

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவி, தங்களின் கிராமத்துக்கு போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதை நிறைவேற்றியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தில் சுமார்  1000க்கும்மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கிராம மக்கள் பேருந்து வசதி கேட்டு துறைச் சார்ந்த அதிகாரிகளிடம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த கிரமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் தர்ஷினி என்பவர் கடந்த வருடம் முன்பாக அப்பா பாடல் பாடி பிரபலமானார். இந்தப் பாட்டைக் கேட்டு டி.இமான் தொலைபேசியில் மூலம் தொடர்பு கொண்டு தர்ஷினியிடம் பேசினார்.

இந்தநிலையில், இவர் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி (ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப) பாட்டு போட்டியில் கலந்து கொண்டு பாடலை பாடி அனைவரையும் கவர்ந்தார். அப்போது பள்ளிக்கு சென்று படிப்பதற்கு அம்மணம்பாக்கம் - அனந்தமங்கலம் வரையிலான போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தருமாறு அந்நிகழ்ச்சியின் வாயிலாக தமிழக அரசிடம் கோரிக்கையாக கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அச்சிறுமியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அம்மணம்பாக்கம் - அனந்தமங்கலம் வரையிலான இலவச பேருந்து போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தரும்படி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காலை அம்மணம்பாக்கம் - அனந்தமங்கலம் வரையிலான இலவச பேருந்து போக்குவரத்து வசதியை சிறுமி தர்ஷினியை முன்னிறுத்தி தொடங்கி வைத்து 5 கிலோமீட்டர் தூரம் சென்று வரை பயணம் செய்து பள்ளி மாணவ மாணவர்களை பள்ளியில் இறக்கி விட்டு சென்ற அமைச்சர். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun son letter: ‘’அப்பா நீங்கதான் NO.1’’ மகன் எழுதிய CUTE LETTER! எமோஷனலான அல்லு அர்ஜுன்TANGEDCO Adani Tender: 19000 கோடி TANGEDCO டெண்டர்! தட்டி தூக்கிய அதானி! சிக்கலில் செந்தில்பாலாஜி?Drinking water mixed with sewage | குடிநீரில் கலந்த கழிவுநீர்? குடித்த நேரத்தில் பலியான 3 உயிர்..உச்சக்கட்ட பரபரப்பில் தாம்பரம்Idumbavanam Karthik: ’’அரசியலுக்கு வாங்க..நேருக்கு நேர் மோதுவோம்!’’ இடும்பாவணம் கார்த்திக் சவால்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு
மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Embed widget