மேலும் அறிய

Idumbavanam Karthik: ’’அரசியலுக்கு வாங்க..நேருக்கு நேர் மோதுவோம்!’’ இடும்பாவணம் கார்த்திக் சவால்

தைரியம் இருந்தா பதவியை ராஜினாமா பண்ணிட்டு அரசியலுக்கு வாங்க ப்ரோ நேருக்கு நேரா மோதுவோம் என எஸ்பி வருண்குமாருக்கு நாதக நிர்வாகி இடும்பாவணம் கார்த்தி சவால் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்த இந்த ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் பல்வேறு குழுக்களாக நாடு முழுவதுவதிலிருந்து நூற்றக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இளம் மாவட்ட எஸ்.பி.க்களாக உள்ள திறம்பட செயல்படும் போலீஸ் அதிகாரிகள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட திருச்சி எஸ்பி வருண்குமார் சைபர் குற்றங்கள் குறித்து விளக்கி பேசினார். அப்போது பேசிய அவர், ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக உள்ள தானும் தன்னுடைய குடும்பத்தினருமே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கு காரணம், நாம் தமிழர் என்ற கட்சி என்றும்  கூறினார். நாம் தமிழர் கட்சி, ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று குறிப்பிட்டார்.நூற்றுக்கும் மேற்பட்ட இளம் ஐபிஎஸ் அதிகாரிகள், மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில், திருச்சி எஸ்.பி. வருண்குமார் இவ்வாறு பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவணம் கார்த்தி எஸ்பி வருண்குமாருக்கு சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இடும்பாவணம் கார்த்தி, 


Dear STRICT OFFICER..என வருண்குமாரின் பெயர் குறிப்பிடாமல் பதிவிட்ட இடும்பாவணம் கார்த்திக், ’’திமுகவுக்கு ஆதரவாக வேலை பாக்குறது,, மொறச்சு பாக்குற மாதிரி போட்டோ போடுறது, வாட்சப்ல ஸ்டேட்ஸ் வச்சுட்டு, அத செய்தியா போடச் சொல்லி பத்திரிக்கையாளர்கள்கிட்ட செய்தி போட சொல்வது, பிரிவினைவாத இயக்கம்ன்னு டெல்லில பேசறது, பொய் வழக்குப் போட்டு கைதுபண்றது, கைதுபண்றவங்கள அடிச்சு சித்ரவதை பண்றதுன்னு இல்லாமல அரசியலுக்கு நேரடியா வாங்க Bro!

துணிவு இருந்தா உங்க பதவிய ராஜினாமா பண்ணிட்டு,  நேரடியா அரசியலுக்கு வாங்க..மோதுவோம்.. என வருண்குமாருக்கு சவால் விடுத்துள்ளார் இடும்பாவணம் கார்த்திக்

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mayiladuthurai Power Shutdown (06.10.2026) : மயிலாடுதுறையில் இன்று 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? - முழு விவரம்
Mayiladuthurai Power Shutdown (06.10.2026) : மயிலாடுதுறையில் இன்று 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? - முழு விவரம்
பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ
பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை நிலவரம்!
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை நிலவரம்!
இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Embed widget