Puducherry Power Cut : புதுச்சேரியில் முக்கிய இடங்களில் நாளை மின்தடை: உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா?
Puducherry Power Cut : புதுச்சேரியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 25.11.2025 காலை 10 மணி முதல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

புதுச்சேரி : புதுச்சேரி மின்துறையானது தடையில்லா மின் விநியோகம் வழங்கும் நோக்கில் சுழற்சி முறையில் மின்பாதைகளில் மாதாதந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். அது குறித்த முன்னறிவிப்பும் பொதுமக்களுக்கு வழங்கப்படும். அதன்படி நாளை (25.11.2025 ) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இ.சி.ஆர் மின்பாதை பாராமரிப்பு பணி
இ.சி.ஆர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 25-11-2025 செவ்வாய்கிழமை காலை 10.00 மணியிலிருந்து பகல் 03.00 கீழ்க்குறிப்பிடப்படும் பகுதிகளில், மணி வரை அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் முற்றிலும் தடைபடுமென்று பொதுமக்களுக்கு தெரிவிக்கபட்டுள்ளது.
மின்தடை பகுதிகள்
- வீமன் நகர் ஒரு பகுதி
- அமிர்தா நகர்
- திலாசுபேட்டை
- ஞானதியாகு நகர்
- ராகவேந்திர நகர்
- வி.வி.பி நகர் ஒரு பகுதி
- தட்டாஞ்சாவடி ஒரு பகுதி
- தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை ஒரு பகுதி
- கவுண்டன்பாளையம் ஒரு பகுதி
- காந்தி நகர் ஒரு பகுதி
- கஸ்தூரிபாய் நகர்
- பேட்டையான்சத்திரம்
- திலகர் ஒரு பகுதி
- தெற்கு இ.சி.ஆர்
பழனிராஜா உடையார் நகர் - மகாத்மா நகர்
- லஷ்மி நகர்
- முத்துரங்கசெட்டி நகர்
- கவிக்குயில் நகர்
- மேற்கு கிருஷ்ணா நகர்
- சலவையாலர் நகர்
- மடுவுப்பேட்
- பாலாஜி நகர்
- வடக்கு கிருஷ்ணாநகர்
- வினோபா நகர்
- பிலிஸ் நகர்
- சுந்தரமூர்த்தி நகர்
- கொக்குபார்க்
- அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.






















