Puducherry Power Cut : புதுச்சேரியில் 24.09.2025 இன்று மின் தடை! உங்க ஏரியா இருக்கா?
Puducherry Power Cut (24.09.2025): புதுச்சேரியில் பாகூர், குரும்பாபேட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின்சாரம் தடை உள்ளது.

Puducherry Power Cut (24.09.2025): புதுச்சேரியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி 110/22கி.வோ. பாகூர் குரும்பாபேட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று 24-09-2025 புதன்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை 04.00 மணி வரை கீழ்க்குறிப்பிடப்படும் பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் முற்றிலும் தடைபடுமென்று பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
லாஸ்பேட் மின்பாதை பராமரிப்பு பணிகள்
- மேட்டுபாளையம் டிரக் முனையம் போக்குவரத்து நகரம்
- ஹரி நமோ நகர் ஒரு பகுதி
- பிரியதர்ஷினி நகர்
- ராஜா அண்ணாமலை நகர்
- N.R. ராஜீ நகர் ஒரு பகுதி
- லாஸ்பேட் ஒரு பகுதி
- நெருப்புகுழி
- நாவற்குளம்
- சிவாஜி நகர்
- காமராஜ் நகர்
- குரு நகர் ராஜீவ் நகர்
- ஆதிகேசவர் நகர்
- இந்திரா நகர்
- இஸ்ரவேல் நகர்
- பல் மருத்துவ கல்லூரி
- புதுபேட் ஒரு பகுதி
- ராஜாஜி நகர் ஒரு பகுதி
- Dr. அன்னி பெசன்ட் நகர்
- கணபதி நகர்
- சின்னகண்ணு நகர்
- அன்னை நகர்
- மோதிலால் நகர்
- அகத்தியர் நகர்
- வாசன் நகர்
- பொதிகை நகர்
- குறிஞ்சி நகர் விரிவாக்கம்
- செவாலியர் சீனிவாசன் நகர்
- தில்லைகன்னு அம்மா நகர்
- அசோக் நகர்
- இலாசுபேட் அரசு ஊழியர் குடியிருப்பு
- நேருவில் நகர்
- அவ்வை நகர் ஒரு பகுதி
- சாந்தி நகர்
- வள்ளலார் நகர்
- கலைவாணி நகர்
- ஆனந்தா நகர்
- நெசவாளர் நகர்
- லஷ்மி நகர்
- லஷ்மி நகர் விரிவாக்கம்
- வரதராஜாபிள்ளை நகர்
- மேயர் நாராயணசாமி நகர்
- சப்தகிரி நகர்
- இடையன்சாவடி ரோடு
- லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள்
- உயர் மின் அழுத்தநுகாவோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட்) மற்றும் அதனைசார்ந்தபகுதிகள்.
இந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை





















