மேலும் அறிய
Advertisement
Kallakurichi Power Shutdown: கள்ளக்குறிச்சி நாளை (19.12.2024) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - இங்க பாத்து தெரிஞ்சிகோங்க
kallakurichi Power Shutdown: தியாகதுருகம், தேவரடியார்குப்பம், ஆலத்தூர், நாகலூர், அரியலூர், சின்னசேலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் செய்யப்பட உள்ளது.
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம், தேவரடியார்குப்பம், ஆலத்தூர், நாகலூர், அரியலூர், சின்னசேலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும்.
மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:
தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூர்கோட்டை, தியாகை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நுாரோலை, சேரந்தாங்கல், பழைய சிறுவங் கூர், சூளாங்குறிச்சி, மாடூர், பிரதிவிமங்கலம், மடம், வீரசோழபுரம், வீ.பாளையம், கூட்டுக்குடிநீர் திட்டம். மணலுார்பேட்டை, சித்தபட்டினம், செல்லங்குப்பம், சாங்கியம், தேவரடியார்குப்பம், அத்தியந்தல், கர்ணாசெட்டிதாங்கல், ஜம்பை, பள்ளிச்சந்தல், காங்கியனுார், முருக்கம்பாடி, கொங்கனாமூர், கழுமரம், சொரையப்பட்டு, விளந்தை, சித்தாமூர், கூவனுார், அருதங்குடி, மெலாரிப்பட்டு, மேட்டுச்சேரி.ஆலத்துார், அழகாபுரம், திருக்கணங்கூர், பிச்சநத்தம், மாதவச்சேரி, பால்ராம்பட்டு, அரியபெருமானுார், ரங்கநாதபுரம், வாணியந்தல், அகரகோட்டாலம், மூரார்பாளையம், பரமநத்தம், கல் லேரிக்குப்பம், பழைய சிறுவங்கூர், சித்தேரிப்பட்டு.
நீலமங்கலம், நிறைமதி, முடியனுார், விருகாவூர், சித்தலுார், குடியநல்லுார், வேங்கைவாடி, உடையநாச்சி, வடபூண்டி, பெருவங்கூர், நாகலுார், கண்டாச்சிமங்கலம், வரஞ்சரம், கூத்தக்குடி, கொங்கராயபாளையம், ஈயனுார், குரூர், மரூர், சேதுவராய குப்பம், வேளாக்குறிச்சி, பொரசக்குறிச்சி, சாத்தனுார், தண்டலை, எஸ்.ஒகையூர். அரியலுார், அத்தியூர், மையனுார், சீர்ப்பனந்தல், எடுத்தனுார், இளையனார்குப்பம், ஜம்படை, ஓடியந்தல், வாணாபுரம், பகண்டைகூட்ரோடு, ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், எகால், ஏந்தல், பொற்பாலம்பட்டு, பெரியபகண்டை, மணி யந்தல், நாகல்குடி,
மரூர், கடம்பூர், கடுவனுார், சின்னக்கொள்ளியூர், பெரியக் கொள்ளியூர், பாக்கம், ராவுத்தநல்லுார், கானாங்காடு, தொழுவந்தாங்கல், புஷ்பகிரி, சவரியார்பாளையம், வடமாமாந்துார்.சின்னசேலம், கனியாமூர், தொட்டியம், நமச்சி வாயபுரம், பைத்தந்துறை, எலியத்துார், தென்செட்டியந்தல், பங்காரம், வினைதீர்த் தாபுரம், தெங்கியாநத்தம், பாதரம்பள்ளம், ஈசாந்தை, நாட்டார்மங்களம், லட்சியம், காட்டனந்தல், தென்சிறுவலுார், மேலுார், தச்சூர், விளமபார், மலைக்கோட்டாலம், உலகியநல்லுார், அம்மகளத்துார், தென்கீரனுார், பொற்படாக்குறிச்சி, வரதப்பனுார், சிறுமங்கலம், புக்கிரவாரி, திரு.வி.க.நகர், எரவார் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என மின்துறை அறிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion