மேலும் அறிய

தமிழ்நாடு போலீசை சிரிப்பு போலீஸ் என விமர்சித்த சி.வி.சண்முகம் - அனுமதியின்றி உண்ணாவிரதம் நடத்தியதாக தூக்கிய போலீஸ்

காவல்துறை அனுமதி அளிக்காத இடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை போலீசார் கைது செய்தனர்

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா இருசக்கர வாகனம் திட்டம், அம்மா மினி கிளினிக் திட்டம் ஆகிய திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளை தடுக்க வலியுறுத்தியும் உண்னாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜீனன், சக்கரபாணி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு போலீசை சிரிப்பு போலீஸ் என விமர்சித்த சி.வி.சண்முகம் - அனுமதியின்றி உண்ணாவிரதம் நடத்தியதாக தூக்கிய போலீஸ்

உண்ணாவிரத போராட்டத்தின் நடுவே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதில்  இருந்து தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிவரப்பட்ட மகளிர் திட்டங்களை செயல்படுத்தவில்லை. மகளிர் வாழ்க்கையில் ஒளி ஏற்ற கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் முறையாக செயல்பட்டுத்தபடவில்லை என கூறி நிறுத்தபட்டுள்ளது.

தமிழ்நாடு போலீசை சிரிப்பு போலீஸ் என விமர்சித்த சி.வி.சண்முகம் - அனுமதியின்றி உண்ணாவிரதம் நடத்தியதாக தூக்கிய போலீஸ்

அம்மா மினி கிளினிக் செயல்படுத்தபடாமல் உள்ளதால் 2 ஆயிரம் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உடனே 150 சதவிகிதம் சொத்துவரியை உயர்த்துள்ளனர். மகளிருக்கு விரோத போக்கை கொண்டுள்ள அரசாகவும், மகளிருக்கு ஏற்படுகிற பாலியல் வன்கொடுமைகளை கண்டும் காணாமல் காவல் துறை உள்ளதாகவும், தமிழக காவல் துறையை வழிநடத்துகிற திறமையற்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளதால் சிரிப்பு போலீசாக காவல் துறை மாறியுள்ளதாகவும், பெட்ரோல் டீசல் விலையில் மாதந்தோறும் மானியம் தருவதாக கூறிய அவர் அதனை நிறைவேற்றவில்லை என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு போலீசை சிரிப்பு போலீஸ் என விமர்சித்த சி.வி.சண்முகம் - அனுமதியின்றி உண்ணாவிரதம் நடத்தியதாக தூக்கிய போலீஸ்

மேலும், காவல்துறை அனுமதி அளிக்காத இடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். அப்போது அதிமுக தொண்டர்கள் அவரை கைது செய்ய விடாமல் வாகனத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாகனத்தின் முன் சாலையில் படுத்தும், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போராட்டக் களத்தில் அதிமுக போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?

மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!

Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?

நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!

ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்

TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?

உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ

Embed widget