மேலும் அறிய

கோட் அணிந்து முதல்வராக பதவியேற்றது ஏன் ? விஜயின் ஆடை வடிவமைப்பாளர் சொன்ன காரணம்

CM Vijay : ஆளுநர் முன் முதல்வராக பொறுப்பேற்றபோது சட்டசபையில் பொறுப்பேற்றபோதும் விஜய் கோட் அணிந்ததற்கு பின் ஒரு காரணம் உள்ளது

தவெக தலைவர் விஜய் நேற்று ஆளுநர் முன்னாள் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்க விஜய் மற்ற அரசியல்வாதிகளைப் போல் வேஷ்டி சட்டையில் வராமல் கருப்பு நிற கோட் அணிந்து வந்திருந்தார். அதேபோல் இன்று சட்டசபையில் பொறுப்பேற்கும் போதும் விஜய் அதே போல் கோட்டை அணிந்திருந்தார். முதல்வராக பதவிற்யேற்ற பின் அணிவதற்காகவே விஜய் ஸ்பெஷலாக இந்த கோட்டை தயார் செய்யச் சொல்லி வாங்கியுள்ளார் .

தமிழக சட்டமன்ற தேர்தலில் தெவக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், நேற்று தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து தற்காலிக சபாநாயகராக கருப்பையாவிற்கு ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைத்த நிலையில், இன்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்கவுள்ளனர். அந்த வகையில் சட்டசபையில் அலுவல்களை தற்காலிக சபாநாயகர் ஏற்று நடத்துவதற்கு முன், அதற்குரிய உறுதிமொழியை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்

முதலில், முதலமைச்சர் விஜய் அடுத்ததாக 9 அமைச்சர்கள், இதனை தொடர்ந்து சட்டசபை கட்சித் தலைவர்கள் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, அடுத்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள், அரசு தலைமை கொறடா ஆகியோர் பதவியேற்பார்கள். அடுத்ததாக தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். சட்டசபையில் கோட் அணிந்து பதவியேற்கும் முதல் முதலமைச்சர் விஜய் தான் என்பது குறிப்பிடத்தக்கது 

காரணம் என்ன ?

தனது முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்காக, முதலமைச்சர் விஜய் அவர்கள், பீஸ்ட் திரைப்படத்தில் வரும் தனது ‘வீர ராகவன்’ கதாபாத்திரத்தைப் போன்ற ஒரு உடையை வடிவமைக்குமாறு தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டார். இந்த நேர்த்தியான மேட் கருப்பு நிற உடையானது, விஜய்யை ஒரு “மாற்றத்திற்கான தலைவனாக” முன்னிறுத்தும் வகையிலும், அகில இந்திய அளவில் அனைவரையும் கவரும் வகையிலும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாஃபிர் அகமது தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Embed widget