மேலும் அறிய

Tiruvannamalai Powercut: திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின் நிறுத்தம்... லிஸ்ட் இதோ

திருவண்ணாமலை விண்ணமங்கலம் சந்தவாசல் பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை 21ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம் படி, துர்க்கை நம்பியந்தல், வட ஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ் நாச்சி பட்டு, நொச்சி மலை, மலபாம் பாடி, தென்னரசம்பட்டு, வள்ளி வாகை, கிழிப்பட்டு, புண்ணியந்தால், கஸ்தம்பாடி, சடையன் ஓடை, குன்னம் உறிஞ்சி, சேரியந்தல், தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடு மங்கலம், ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்

விண்ணவனூர்

திருவண்ணாமலையை அடுத்த விண்ணவனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணியின் நாளை 21ஆம் தேதி வியாழக்கிழமை மின்னிருத்தம் செய்யப்படுகிறது. அதன்படி விண்ணவனூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட விண்ணவனூர்  பாச்சல், சேரந்தாங்கல், குப்பந்தாங்கல், நரசிங்கநல்லூர், கண்ணகுருகை, அம்மாபாளையம், இறையூர், கொட்டாங்குளம், கரியமங்கலம், சொரப்பானந்தல், அரியா குஞ்சூர், கஸ்டம்பாடி, பிஞ்சூர், அரட்டவாடி, உச்சிமலை, குப்பம், மேல் பெண்ணாத்தூர்,  முடியனூர், தொரப்பாடி, மேல் முடியனுர் மற்றும் பூங்கொட்டை பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று சேர் பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

காஞ்சி , கடலாடி, சந்தவாசல் 

திருவண்ணாமலையை அருகே உள்ள காஞ்சித் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 21ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி காஞ்சி, நயம்பாடி, அரிதாரி மங்கலம், கீழ்ப்படுூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ் பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம், கடலாடி, சிறு காலம் பாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநாயகம் இருக்காது என செயற்பொறியாளர் சங்கரன் தெரிவித்துள்ளார். இதேபோன்று சந்தவாசல் பகுதியில் ஆரணி அடுத்த சந்தவாசல் துணை மின் நிலையத்தில் நாளை 21ஆம் தேதி அத்தியாவாசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது இதனை தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை  சந்தவாசல், சின்ன புஷ்பகிரி, துளுவ புஷ்பகிரி, வெள்ளூர், நாராயண மங்கலம், பாளையம், எரிகுப்பம் , நடு குப்பம்,  கீழூர், ஆத்துவம்பாடி ,விலங்குப்பம் ,வடமாதிமங்கலம், படவேடு, ராமநாதபுரம், அனந்தபுரம், ஒன்னு புறம், அழகு சேனை, அத்திமலை பட்டு, அம்மாபாளையம், வண்ணான் குளம் ,மேல் நகர், கண்ணமங்கலம் ,கொளத்தூர், குப்பம் வலியூர், காலா சமுத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக ஆரணி மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget