மேலும் அறிய

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேலூரில் 7 வாக்கு என்னும் மையங்கள் தயார்!

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில் 13 ஆம் தேதிக்குப் பின்னர் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.

தமிழ் நாட்டில் புதிதாக  பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது .  செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில்  வரும் 13 ஆம் தேதிக்குப் பின்னர் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது .
 
வேலூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் அணைக்கட்டு , கணியம்பாடி , குடியாத்தம் , காட்பாடி , கே.வி குப்பம் , வேலூர் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய 7 ஒன்றியங்கள் உள்ளது . 7 ஒன்றியங்களில் 14 மாவட்ட கவுன்சிலர்கள் , 138 ஒன்றிய கவுன்சிலர்கள் , 247  ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் , 2071 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2470  பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்படவுள்ளது . 
 
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேலூரில் 7 வாக்கு என்னும் மையங்கள் தயார்!
 
நடைபெறப்போகின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக 1331 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது . மேலும் ஒன்றியங்கள் வாரியாக புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியடபட்டுள்ளது  . 
 
வேலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி விவரங்கள் : 
 
வாக்குச்சாவடிகள் - 1331
 
மாவட்ட கவுன்சிலர் :- 14
 
ஒன்றிய கவுன்சிலர்கள் :-  138
 
ஊராட்சிகள் :- 247
 
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 2071
 
 மொத்த வாக்காளர்கள் :- 7 ,16,984
 
ஆண்   :  3,48,898
பெண் :  3,68,006
3-ம் பாலினம்  80
 
ஒன்றியம் வாரியாக விபரம் :
 
 1)அனைக்கட்டு :
 
வாக்குச்சாவடிகள் - 249
 
மாவட்ட கவுன்சிலர் :- 3
 
ஒன்றிய கவுன்சிலர்கள் :-  26
 
ஊராட்சிகள் :- 51
 
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 417
 
மொத்த வாக்காளர் : 1,33,954
 
ஆண் - 65,513
பெண்- 68,412
3-ம் பாலினம்  29
 
 2) குடியாத்தம் :
 
வாக்குச்சாவடிகள் - 288
 
மாவட்ட கவுன்சிலர் :- 3
 
ஒன்றிய கவுன்சிலர்கள் :-  31
 
ஊராட்சிகள் :- 50
 
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 426
 
மொத்த வாக்காளர் : 1,61,843
 
ஆண் - 79,567
பெண்- 82,262
3-ம் பாலினம்  14
 
 3) கணியம்பாடி:
 
வாக்குச்சாவடிகள் - 121
 
மாவட்ட கவுன்சிலர் :- 1
 
ஒன்றிய கவுன்சிலர்கள் :-  13
 
ஊராட்சிகள் :- 24
 
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 201
 
மொத்த வாக்காளர் : 64,351
 
ஆண் - 31,055
பெண்- 33,295
3-ம் பாலினம்  1
 
 4) காட்பாடி:
 
வாக்குச்சாவடிகள் - 221
 
மாவட்ட கவுன்சிலர் :- 2
 
ஒன்றிய கவுன்சிலர்கள் :-  21
 
ஊராட்சிகள் :- 41
 
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 330
 
மொத்த வாக்காளர் : 1,11,782
 
ஆண் - 54,081
பெண்- 57,678
3-ம் பாலினம்  23
 
 5) கே.வி.குப்பம்:
 
வாக்குச்சாவடிகள் - 214
 
மாவட்ட கவுன்சிலர் :- 2
 
ஒன்றிய கவுன்சிலர்கள் :-  21
 
ஊராட்சிகள் :- 39
 
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 333
 
மொத்த வாக்காளர் : 1,10,087
 
ஆண் - 53,585
பெண்- 56,501
3-ம் பாலினம்  1
 
 6) பேரணாம்பட்டு :
 
வாக்குச்சாவடிகள் - 139
 
மாவட்ட கவுன்சிலர் :- 2
 
ஒன்றிய கவுன்சிலர்கள் :-  15
 
ஊராட்சிகள் :- 24
 
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 213
 
மொத்த வாக்காளர் : 77,391
 
ஆண் - 37,362
பெண்- 40,024
3-ம் பாலினம்  5
 
 7) வேலூர் :
 
வாக்குச்சாவடிகள் - 99
 
மாவட்ட கவுன்சிலர் :- 1
 
ஒன்றிய கவுன்சிலர்கள் :-  11
 
ஊராட்சிகள் :- 18
 
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் :- 159
 
மொத்த வாக்காளர் : 57,576
 
ஆண் - 27,735
பெண்- 29,834
3-ம் பாலினம்  7
 
இறுதி வாக்காளர் பட்டியலில் வேலூர் மாவட்டத்தில் மோதல் 7 லட்சத்து , 16 ஆயிரத்து 984 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் . இந்த வாக்காளர் பட்டியலின் நகல் வார்டு வாரியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது . 
 
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேலூரில் 7 வாக்கு என்னும் மையங்கள் தயார்!
 
இந்நிலையில் வாக்கு என்னும் மையங்களைத் தேர்ந்தெடுக்க அந்தந்த ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள் , கல்லூரிகளுக்கு  சொந்தமான இடங்களைத் தேர்வுசெய்யுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவு பிறப்பித்திருந்தார் . அதன்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட ஒரு குழு 7 ஒன்றியங்களிலும் 7 வாக்கு என்னும் மையங்களைத் தேர்வுசெய்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையாகச் சமர்ப்பித்துள்ளனர் . 
 
இது தொடர்பாகத் தேர்தல் குழுவில் உள்ள ஒரு மூத்த அதிகாரி தெரிவிக்கும்போது , வேலூர் மாவட்டத்தில் 7 ஒன்றியங்கள் உள்ளது . இந்த 7 ஒன்றியங்களில் பதிவாகும் வாக்கு பேட்டிகள் அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு என்னும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு வாக்கு என்னும் நாள் அன்று பெட்டிகளைப் பிரித்து வாக்குகள் எண்ணப்படும் .  
 
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேலூரில் 7 வாக்கு என்னும் மையங்கள் தயார்!
 
அதன்படி அணைக்கட்டு ஒன்றியத்திற்கு இறைவன்காடு அன்னை பாலிடெக்னீக் கல்லூரி , குடியாத்தம் ஒன்றியத்திற்கு கே எம் ஜி கல்லூரி , கே வி குப்பம் ஒன்றியத்திற்கு சென்னங்குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிக் பள்ளி , காட்பாடி ஒன்றியத்திற்குச் சட்டக்கல்லூரி , கணியம்பாடி ஒன்றியத்திற்கு துளசிஸ் பொறியியல் கல்லூரி , பேர்ணாம்பட்டு ஒன்றியத்திற்கு இஸ்லாமியக் காலை கல்லூரி , வேலூர் ஒன்றியத்திற்குத் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி , ஆகிய  இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது .
 
இந்த பட்டியலை மாநில  தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது  . தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வந்தவுடன் வாக்கு என்னும் மையங்களைத் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார் . 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget