Trichy Power Shutdown: நாளைய(19.08.25) மின் தடை! உங்க ஏரியா இருக்கா? அவசரமா செக் பண்ணுங்க! |
Trichy Power shutdown ; திருச்சி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் நாளை 19.08.25 அன்று மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Trichy Power Cut (19.08.25): திருச்சி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 19 ஆம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க. அப்படியே உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கான்னு செக் செய்து கொள்ளுங்க.
திருச்சி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 19) இந்த பகுதியில் எல்லாம் மின்சார விநியோகம் இருக்காத. மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
நாளைய மின் தடை எங்கே?
பூவலூர்:
லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர்சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைதீவு.
கொலக்குடி
பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோனப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சாலப்பட்டி, அரங்கூர்
காட்டுப்புத்தூர்
நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், அண்ணாகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பேரியம்பாளையம்
தொட்டியம்
பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவப்பட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீநிவாசநல்லூர், ஏரிகுளம், வரதராஜபுரம், ஏழூர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி, உடையூர்கடுதுறைமடங்குளம் ,ஏலூர்பட்டி ஏ
சமயபுரம்
தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்
கே.சாத்தனூர்
குட்டி அம்பலகாரன் பட்டி தென்றல் என்ஜிஆர், உஸ்மான் அலி என்ஜிஆர், வசந்த என்ஜிஆர், ராஜாராம் சாலை, கோவர்தன் கார்டன், எம்ஜிஆர் என்ஜிஆர், ஓலையூர், பரி என்ஜிஆர், ராஜா மாணிக்கம் பிள்ளை தெரு, ராம மூர்த்தி நகர், தங்கையா நகர் எக்ஸ்டென்ஷன்






















