மேலும் அறிய

திருச்சி: முசிறியில் மதுபான கடையில் போலி டின் பீர் விற்பனையா? மது  பிரியர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் போலி மதுபானத்தை அரசு மதுபான கடைகளில் விற்பனை , தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மது பிரியர்கள் கோரிக்கை.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் அரசு மதுபான கடைகளில் தற்பொழுது விற்பனைக்கு உள்ள டின் பீர் அதிகளவில் விற்பனையாகிறது. அதில் திருச்சி மாவட்டம் முசிறி நகரத்தில் இரண்டு அரசு மதுபான கடைகள் எதிரெதிரே உள்ளது. அதில் மதுபான கடை எண். 10 360- ல் இரட்டை கவர் கொண்ட டின் பீர் விற்கப்பட்டுள்ளது. இதை வாங்கிய பீர் பிரியர் ஒருவர் அதில் இரண்டு கவர்கள் ஒட்டப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  மேலும் மேலே உள்ள கவரை லாபமாக பிரித்த பொழுது அதன் உள் கவரில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மட்டும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளது. மேலும் அந்த பீர் 4- சதவீதம் ஆல்கஹால் உள்ளதாகவும் விலை குறைவாக மதிப்பிடப்பட்டு இருந்தது.  மேல் கவரில் தமிழ்நாட்டில் மட்டுமே  விற்பனை என்ற வெளி உரையும் 8- சதவீதம் ஆல்கஹால் உள்ளது என  அச்சிடப்பட்டுள்ளது.  இதை கண்ட பீர் பிரியர்  அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து மதுக்கடையின் விற்பனையாளரிடம் கேட்ட பொழுது அவர் எங்களுக்கு இது தெரியாது? மாவட்ட மேலாளரை தான் கேட்க வேண்டும் என பதில் கூறியுள்ளார்?. இதனால் அதிர்ச்சி அடைந்த மது மற்றும் பீர் பிரியர்கள் இது காலாவதியாகி மீண்டும் புது உரை போட்டு வருகிறதா? அல்லது டூப்ளிகேட் டின் பீரா என மது மற்றும் பீர் பிரியர்கள் அச்சமும், அதிர்ச்சியினையும் அடைந்துள்ளனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs PAK T20 World Cup 2024: இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா..? ISIS-இல் இருந்து வந்த தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை!?
இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா..? ISIS-இல் இருந்து வந்த தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை!
TNPSC Group 1 Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: ஆட்சியர் அறிவிப்பு- கலந்துகொள்வது எப்படி?
TNPSC Group 1 Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: ஆட்சியர் அறிவிப்பு- கலந்துகொள்வது எப்படி?
Fact Check: ஜெகன்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிக்கவே மோடி தியானம்? - அண்ணாமலை பேசியது உண்மையா?
ஜெகன்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிக்கவே மோடி தியானம்? - அண்ணாமலை பேசியது உண்மையா?
Amit Shah : “திருமயத்திற்கு வரும் அமித் ஷா” பாதுகாப்பு தரும் கோட்டை பைரவரை தரிசிப்பது ஏன் ? பரபரப்பு தகவல்கள்..!
Amit Shah : “திருமயத்திற்கு வரும் அமித் ஷா” பாதுகாப்பு தரும் கோட்டை பைரவரை தரிசிப்பது ஏன் ? பரபரப்பு தகவல்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Priyanka Gandhi slams Modi : ”என்ன மோடி இதெல்லாம்? அதானி கையில் முடிவு” ஆவேசமான பிரியங்காEPS ADMK Election plan : SILENT MODE-ல் அதிமுக! மௌனம் காக்கும் EPS... காரணம் என்ன?Annamalai bjp meeting : ANTI-அண்ணாமலை GANG... பாஜகவில் விரிசல்? கமலாலயம் EXCLUSIVEModi at Kanyakumari : விவேகானந்தர் vs மோடி.. அதே மூன்று நாட்கள்! கன்னியாகுமரி தியானம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs PAK T20 World Cup 2024: இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா..? ISIS-இல் இருந்து வந்த தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை!?
இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா..? ISIS-இல் இருந்து வந்த தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை!
TNPSC Group 1 Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: ஆட்சியர் அறிவிப்பு- கலந்துகொள்வது எப்படி?
TNPSC Group 1 Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: ஆட்சியர் அறிவிப்பு- கலந்துகொள்வது எப்படி?
Fact Check: ஜெகன்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிக்கவே மோடி தியானம்? - அண்ணாமலை பேசியது உண்மையா?
ஜெகன்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிக்கவே மோடி தியானம்? - அண்ணாமலை பேசியது உண்மையா?
Amit Shah : “திருமயத்திற்கு வரும் அமித் ஷா” பாதுகாப்பு தரும் கோட்டை பைரவரை தரிசிப்பது ஏன் ? பரபரப்பு தகவல்கள்..!
Amit Shah : “திருமயத்திற்கு வரும் அமித் ஷா” பாதுகாப்பு தரும் கோட்டை பைரவரை தரிசிப்பது ஏன் ? பரபரப்பு தகவல்கள்..!
Breaking News LIVE: கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு..!
Breaking News LIVE: கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு..!
Praggnanandhaa: நார்வே செஸ் போட்டியில் கலக்கிய பிரக்ஞானந்தா..! நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேற்றம்!
நார்வே செஸ் போட்டியில் கலக்கிய பிரக்ஞானந்தா..! நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேற்றம்!
Chennai Airport: பதறிய பயணிகள்..சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய நபர்.. என்ன ஆச்சு?
பதறிய பயணிகள்..சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய நபர்.. என்ன ஆச்சு?
TTF Vasan : செல்போனில் பேசியபடி காரை ஓட்டி அஜாக்கிரதை..  டி.டி.எஃப் வாசன் மதுரையில் கைது
TTF Vasan : செல்போனில் பேசியபடி காரை ஓட்டி அஜாக்கிரதை.. டி.டி.எஃப் வாசன் மதுரையில் கைது
Embed widget