மேலும் அறிய

திருச்சி வழியாக இயக்கப்படும் ரெயில் சேவைகளில் மாற்றம் - முழு விவரம் உள்ளே

தண்டவாளங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதையொட்டி திருச்சி வழியாக இயக்கப்படும் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி - குமாரபுரம் - கடம்பூர் ரெயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் வண்டி எண். 22627 திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (புதன்கிழமை), மறுமார்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண். 22628 திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு புறப்படும் வண்டி எண். 20691 தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்ரெயில் திருச்சி மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயில் இயக்கப்படாது. இதேபோல் மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்படும் வண்டி எண். 20692 நாகர்கோவில் - தாம்பரம் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்றும், நாளையும் நாகர்கோவில் மற்றும் திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
 

திருச்சி வழியாக இயக்கப்படும் ரெயில் சேவைகளில் மாற்றம் - முழு விவரம் உள்ளே
 
திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்
 
சென்னை எழும்பூரில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.05 மணிக்கு புறப்படும் வண்டி எண். 16105 சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், திருச்சி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திருச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு ரெயில் இயக்கப்படாது. இதேபோல், மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து புறப்படும் வண்டி எண். 16106 திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், இன்றும், நாளையும் திருச்செந்தூர் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரெயில் திருச்சியில் இருந்து 11 மற்றும் 12-ந் தேதிகளில் அதிகாலை 2.45 மணிக்கு புறப்படும்.
 
குருவாயூர் எக்ஸ்பிரஸ்
 
சென்னை எழும்பூரில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு புறப்படும் வண்டி எண். 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரெயில் சாத்தூர், கோவில்பட்டி மற்றும் மணியாச்சி ரெயில் நிலையங்களை தவிர்த்து விருதுநகர், ராஜபாளையம், தென்காசி மற்றும் நெல்லை வழியாக மாற்று வழியில் இயக்கப்படும். மறுமார்க்கமாக குருவாயூரில் இருந்து புறப்படும் வண்டி எண். 16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் மணியாச்சி, கோவில்பட்டி மற்றும் சாத்தூர் ரெயில் நிலையங்களை தவிர்த்து நெல்லை, தென்காசி, ராஜபாளையம் மற்றும் விருதுநகர் வழியாக மாற்று வழியில் இயக்கப்படும்.
 
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் 7 புதிய சிக்னல்கள்... காவல்துறையினர் எடுத்த அதிரடி: போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வருமா?
திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் 7 புதிய சிக்னல்கள்... காவல்துறையினர் எடுத்த அதிரடி: போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வருமா?
திருச்சி ரயில்வே வளாகங்களில் பசுமைப் புரட்சி! 1.25 லட்சம் மரக்கன்றுகள் நட தெற்கு ரயில்வே – பிஏபிடி மெகா திட்டம்!
திருச்சி ரயில்வே வளாகங்களில் பசுமைப் புரட்சி! 1.25 லட்சம் மரக்கன்றுகள் நட தெற்கு ரயில்வே – பிஏபிடி மெகா திட்டம்!
Trichy Power Cut: திருச்சியில் நாளை (14-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - முழு லிஸ்ட் இதோ
திருச்சியில் நாளை (14-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - முழு லிஸ்ட் இதோ
அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 
அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget