மேலும் அறிய

’வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம் பெண்’ தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

’’தற்கொலை செய்து கொண்ட லோகாம்பாள் திருமணம் ஆகாதவர் என்பதால் இவருக்கு காதல் அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சனையா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்’’

கரூர் அடுத்த பாலமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகள் லோகாம்பாள் (25). இவர் கரூர் அருகே உள்ள சர்ச் கார்னர் பகுதியில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியம் பங்க் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வழக்கம்போல பணிக்கு செல்வதற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த நிலையில் வீட்டில் உள்ள அவரது அப்பா, அம்மாவிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.

’வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம் பெண்’ தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

அதைத்தொடர்ந்து, அவர் வேலைக்கு செல்லாமல் அவர் வீட்டில் அருகே இருந்த ஐந்து ரோடு ரயில்வே தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை சம்பவம் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார் ரயில் ஊழியர்கள். அதைத்தொடர்ந்து, ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

’வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம் பெண்’ தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

இதனிடையில் அங்கு உள்ள பொதுமக்களுக்கு இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட தகவலை தெரிவிக்க. அந்தப் பெண் யார் என்பது குறித்து பொதுமக்களும் நேரில் சென்று பார்வையிட தொடங்கினர். உடனே அப்பகுதியை சேர்ந்த சிலர் பாலமாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகள் என உறுதி செய்யப்பட்ட நிலையில் சுப்பிரமணியருக்கு தகவல் அளித்தனர்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

சம்பவ இடத்தில் நேரில் வந்து பார்வையிட்ட இளம் பெண்ணின் பெற்றோர் மற்றும் போலீசார் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ரயிலில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

’வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம் பெண்’ தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இளம் பெண்ணின் உடலை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர். தற்போதுதான் என் மகள் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வந்தாலே என்ன ஆயிற்று நல்லாத்தான இருந்த என அவரது பெற்றோர்கள் அழுது புலம்பினர். ’வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம் பெண்’ தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட லோகாம்பாள் தற்கொலை குறித்து ரயில்வே போலீசார், பசுபதி போலீசாருக்கு தகவல் அளித்ததன். பேரில் அவர்கள் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் திருமணம் ஆகாதவர் என்பதால் இவருக்கு காதல் அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சனையா என பல்வேறு கோணத்தில் போலீசார் இந்த வழக்கில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

’வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம் பெண்’ தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

கரூர் அருகே காலை பணிக்கு செல்வதாக கூறிவிட்டு ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Embed widget