மேலும் அறிய

Accident: திருச்சியில் பயங்கரம்.. நடைபாதையில் தூங்கியவர்கள் மீது ஏறிய கார் - 3 பேர் உயிரிழப்பு

திருச்சியில் கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

3 பேர் உயிரிழப்பு:

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகேயுள்ள கீதாபுரத்தில் இன்று காலை கார் ஒன்று விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்து கார் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர்  மீது ஏறியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஆத்திரத்தில் கார் கண்ணாடியை உடைத்தனர். 

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் காரின் டயர் வெடித்ததால் இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் காரின் உள்ளே ஓட்டுநர் லட்சுமிநாராயணன், அஸ்வந்த் என இருவர் இருந்ததாகவும், அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருவரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்

3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!

மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை

CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?

முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?

Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?

சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!

டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!

Embed widget