ABP Nadu Top 10, 9 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 9 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 9 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 8 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
கொரோனா அச்சம்...ஐந்து மாநிலங்களில் அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்... மக்களே உஷார்..!
பல்வேறு மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருக்கும்படி பல்வேறு மாநிலங்களில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. Read More
Hijab: பொது இடங்களில் கேமரா...ஹிஜாப் அணியாத பெண்கள் மீது அபராதம்... ஈரானில் மீண்டும் அட்டூழியம்..!
ஹிஜாப் அணியாத பெண்களை அடையாளம் காண்பதற்காக பொது இடங்களில் கேமராக்களை நிறுவி வருகிறது ஈரான் காவல்துறை. Read More
AaduJeevitham: உலகை உலுக்கிய நாவல்...! பிரித்விராஜின் 'ஆடுஜீவிதம்' ட்ரெயிலர் ரிலீஸ்..! மலையாள சினிமாவிற்கு மற்றொரு மகுடமா..?
உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சாகித்திய அகாதமி விருது வென்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. Read More
Yentamma Song: வேட்டி கட்டிய சல்மான் கான்... கடுமையாக விமர்சித்த கிரிக்கெட் வீரர்.. என்ன நடந்தது?
இந்தியில் கிஸி கி பாய், கிஸி கி ஜான் படத்தில் சல்மான்கான் ஆடிய பாடல் தென்னிந்திய ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. Read More
Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!
Sanjita Chanu: ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Sandeep Warrier Profile: ஐபிஎல்லில் பும்ராவிற்கான மாற்று வீரரை அறிவித்தது மும்பை.. பண்ட்டுக்கான மாற்று வீரர் இவர்தான்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய பும்ரா மற்றும் பண்டிற்கான மாற்று வீரர்களை, முறையே மும்பை மற்றும் டெல்லி அணிகள் அறிவித்துள்ளன. Read More
Ayurveda Tips: பல் தேய்க்க பயன்பட்ட காலம் ஓடிப்போச்சு.. இனி முகம் தேய்க்கவும் பயன்படும் கரித் தூள்.. அது எப்படி..?
கரித்தூள் சருமதுளைகளில் இருக்கும் அழுக்கை வெளியேற்றி சருமத்தை சுத்தம் செய்து முகத்தை பளபளப்பாக்கிறது. Read More
Petrol, Diesel Price: மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை...? இன்றைய நிலவரம் இது தான்!
அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். Read More