![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
ABP Nadu Top 10, 8 April 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 April 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
![ABP Nadu Top 10, 8 April 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! Top 10 News Headlines Today ABP Nadu Afternoon News Bulletin 8 April 2024 Top News headlines India World Tamil news ABP Nadu Top 10, 8 April 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/24/8fcc21e1d688ffe04676bdef2449631b1661325727888439_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ABP Nadu Top 10, 8 April 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 8 April 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 7 April 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 April 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Morning Headlines: சென்னையில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்! இன்று முழு சூரிய கிரகணம்.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines April 8: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம். Read More
UK Murder: பிரிட்டனை அதிரவிட்ட இளம்பெண் கொலை.. 200 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் மறைத்து வைத்த கணவன்..
UK Murder: பிரிட்டனில் நிக்கோலஸ் மெட்சன் என்பவர் தனது மனைவி ஹோலி பிராம்லியை 200 துண்டுகளாக வெட்டி கொலை செய்துள்ளார். Read More
Dhanush - Aishwarya: பரஸ்பர விவாகரத்து கோரி வழக்கு.. நிரந்தரமாக பிரிய முடிவெடுத்த தனுஷ் - ஐஸ்வர்யா!
ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதியினர் கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளில் ஒருவராக திகழ்ந்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில் ஐஸ்வர்யாவும் இயக்குநராக களம் கண்டார். Read More
Kangana Ranuat: “நான் மாட்டிறைச்சி சாப்பிடாத இந்து..தப்பா சொல்லாதீங்க” - குமுறிய நடிகை கங்கனா ரனாவத் !
நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் களம் காண்கிறார். அவர் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். Read More
ஆசிய போட்டிகளில் பதக்கங்களை குவித்த வீரர்; உலகப் போட்டிகளுக்கு வழியில்லை; உதவுமா அரசு?
”விளையாட்டு பலருக்கும் வாழ்க்கையில் ஒளியேற்றும். அதனால் அரசு தனி கவனம் செலுத்தி மூத்தோருக்கான விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார் Read More
Paris 2024 Olympics: ஜூலையில் பிரமாண்டமாக தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்.. தகுதிபெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?
உலகளாவிய இந்த நிகழ்வு வருகின்ற ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸின் தலைநகரின் பாரிஸில் நடைபெறவுள்ளது. Read More
House Hold Tips: பருப்பில் வண்டு வராமலிருக்க.. மல்லிகை பூ 1 வாரத்திற்கு ஃப்ரெஷ்ஷாக இருக்க - பயனுள்ள குறிப்புகள்!
பருப்பில் வண்டு வராமல் இருக்க, மல்லிகைப்பூ ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்களை பார்க்கலாம். Read More
Latest Gold Silver Rate: வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. ஒரு சவரன் தங்கம் ரூ.53,000 கடந்து விற்பனை..
Latest Gold Silver Rate April 8 2024: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)