ABP Nadu Top 10, 7 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 7 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 7 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 6 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
EWS: இட ஒதுக்கீட்டை காலவரையின்றி தொடரமுடியாது... உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரபரப்பு கருத்து
SC / ST / OBC பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடுகளுக்கு இதேபோன்ற காலக்கெடு வழங்கினால், அது சமத்துவ வர்க்கமற்ற மற்றும் சாதியற்ற சமூகத்திற்கு வழிவகுக்கும் என உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். Read More
LUNAR ECLIPSE: சிவப்பு நிறத்தில் இருக்குமா நிலா ? நாளை நடக்க போகும் வானியல் அதிசயம் என்ன தெரியுமா?
நாளை முழு சந்திர கிரகணம் நிகழ்வு தோன்றுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமாகும். இந்த சந்திர கிரகணத்தை blood moon என அழைப்பர். Read More
HBD Kamal Haasan: கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே: கமல்ஹாசனுக்கு முதல்வர் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து!
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அவரது ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More
HBD Kamal Haasan: குழந்தை நட்சத்திரம் டூ அரசியல் பிரவேசம்... - உலக நாயகனின் அசாத்திய பயணம்: ஓர் பார்வை
இந்தியத் திரைத் துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள் Read More
Para Badminton : பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் : தமிழ்நாடு வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்..!
BWF Para Badminton World Championships : பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை தங்கம் வென்றார். Read More
Arjuna award: அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக வீரர் பிரக்ஞானந்தா..!
விளையாட்டுத் துறையின் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். Read More
Watch video: திங்கட்கிழமையே சோர்வா இருக்கீங்களா? ஆட்டுக்குட்டி, காண்டாமிருகமும் செய்யும் இந்த க்யூட் சேட்டையை பாருங்க..
நட்புன்னு வந்துட்டா, ஆட்டுக்குட்டியும் காண்டாமிருகமுமாக இருந்தால் கூட தடைகள் தெரியாது என்பதை நிரூபிக்கிறது அந்த 14 நொடி வீடியோ Read More
Gold Rate : கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. மக்களே இன்றைய நிலவரம் இதுதான்..
தங்கத்தின் விலை கடந்த சில நாட்கள் குறைந்து வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக உயர்ந்து வருகிறது. இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் .. Read More