1. ABP Nadu Top 10, 26 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 26 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 25 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Pulwama Attack: 'புல்வாமா தாக்குதலை மோடி அரசியலுக்காக பயன்படுத்தினார்' - ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்!

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு அரசே காரணம் என ராகுல் காந்தியுடனான பேட்டியில் கூறியுள்ளார். Read More

  4. US Mass Shooting: அமெரிக்காவில் பயங்கரம்.. துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழப்பு.. மர்ம நப்ரின் புகைப்படம் வெளியீடு..

    அமெரிக்கா - லூயிஸ்டன் பகுதியில் நடத்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர். Read More

  5. Jigarthanda Double X: 'என் படத்துல நீங்க ஒன்னும் நடிக்க வேணாம்' எஸ்.ஜே.சூர்யாவிடம் கோபித்துச் சென்ற கார்த்திக் சுப்பராஜ்

    ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் எஸ்.ஜே சூரியாவை நடிக்க வைக்க வேண்டாம் என்று தான் முடிவு செய்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார். Read More

  6. Leo Movie: லியோ படம் வேறு வழியில்லாமல் திரையிட்டுள்ளோம்.. லாபமே இல்லை.. திருப்பூர் சுப்பிரமணியம் விமர்சனம்..!

    லியோ படத்தை வேறு வழியில்லாமல் திரையிட்டுள்ளதாகவும், இதில் எங்களுக்கு லாபம் இல்லை எனவும் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  Read More

  7. Asian Para Games: அபாரம்! அங்கூர் தமாவுக்கு 2-வது தங்கப்பதக்கம் - ஆசிய பாரா கேம்ஸில் இந்தியா அசத்தல்..

    ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர் அங்கூர் தமா 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். Read More

  8. Asian Para Games: பதக்கங்களை குவித்து பட்டையை கிளப்பும் இந்தியர்கள் - ஆசிய பாரா விளையாட்டில் அசத்தல்

    Asian Para Games: ஆசிய பாரா விளையாட்டில் இந்திய தடகள வீரர்களான சுமித் அண்டில் மற்றும் ஹெனா ஆகியோர் தங்கப் பதக்ககள் வென்று அசத்தியுள்ளார். Read More

  9. Spicy Oats Pancake Recipe: ருசியான காலை உணவு; ஓட்ஸ் Pancake ரெசிபி - இதோ!

    Spicy Oats Pancake Recipe: ஓட்ஸ் Pancake செய்வது எப்படி என காணலாம். Read More

  10. Latest Gold Silver: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு - இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் இதோ!

    Gold Silver Rate Today 26 October 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More