அங்கன்வாடி மையத்தில் மின்சாரத்தை துண்டித்த EB அதிகாரிகள்! 1 மாதமாக அவதிப்படும் குழந்தைகள்!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

Continues below advertisement
Continues below advertisement