ABP Nadu Top 10, 25 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 25 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல்.. அரசியல் கட்சிகள் என்ன சொல்லப்போகிறது? உயர்மட்ட குழு எடுத்த முடிவு
நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான கருத்துகளை கேட்க சட்ட ஆணையத்திற்கு உயர் மட்ட குழு அமைப்பு விடுத்திருந்தது. Read More
Hijab Law : அராஜகம்.. ஹிஜாப் போடலன்னா நடிக்கக்கூடாது! ஈரானில் நடிகைகளுக்கு விதிக்கப்பட்ட தடை
ஹிஜாப் விவகாரம் தொடர்பான போராட்டம் வெடித்ததில் இருந்தே ஆடை கட்டுப்பாட்டு விதிகளை அந்நாட்டு பெண்கள் மறுத்த வண்ணம் உள்ளனர். Read More
Leo Box Office Collection: ரூ.500 கோடி கலெக்ஷனா.. கப்சிப்பென படக்குழு.. லியோ உண்மை வசூல் நிலவரம் என்ன?
விடுமுறை முடிந்து பல தியேட்டர்கள் காலியாக இருக்கும் நிலையில் லியோ எப்படி பாக்ஸ் ஆபிசில் 500 கோடிகளை இன்று எட்டியது என ரசிகர்கள் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். Read More
Dhuruva Natchathiram: ’இந்த இடைவெளியில் எனது 6-வது அறிவை வளர்த்துக்கொண்டேன்’.. துருவ நட்சத்திரம் குறித்து கௌதம் மேனன் ட்வீட்!
’துருவ நட்சத்திரம்’ குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
Asian Para Games: அபாரம்! அங்கூர் தமாவுக்கு 2-வது தங்கப்பதக்கம் - ஆசிய பாரா கேம்ஸில் இந்தியா அசத்தல்..
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர் அங்கூர் தமா 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். Read More
Asian Para Games: பதக்கங்களை குவித்து பட்டையை கிளப்பும் இந்தியர்கள் - ஆசிய பாரா விளையாட்டில் அசத்தல்
Asian Para Games: ஆசிய பாரா விளையாட்டில் இந்திய தடகள வீரர்களான சுமித் அண்டில் மற்றும் ஹெனா ஆகியோர் தங்கப் பதக்ககள் வென்று அசத்தியுள்ளார். Read More
To Keep Carrots Fresh Longer: கேரட் ஃப்ரெஷாக இருக்க வேண்டுமா? டிப்ஸ் இதோ!
To Keep Carrots Fresh Longer: கேரட்டில் அதிகமான சத்துக்கள் இருப்பதால் உணவில் தவறாமல் எடுத்துகொள்கிறோம். அப்படியிருக்க, இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். Read More
Petrol, Diesel Price: மாற்றம் காண்கிறதா பெட்ரோல், டீசல் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
ABP Nadu Top 10, 26 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
26 Oct 2023 06:40 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 26 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 26 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
26 Oct 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -