1. ABP Nadu Top 10, 24 September 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 24 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 23 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. e4m IMA South Awards: தென்னிந்திய அளவில் நான்கு விருதுகளை குவித்த ABP நாடு... குவியும் பாராட்டு!

    e4m IMA South Awards: தொடங்கிய ஒன்றரை ஆண்டிற்குள் சாதனைகளை படைத்து வரும் ஏபிபி நாடு, முக்கியமான 4 விருதுகளை தன்வசமாக்கியுள்ளது. Read More

  4. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாவாசிகளை வரவேற்க இருக்கும் பூட்டான்... ஆனால், இந்தியர்களுக்கு அதிர்ச்சி

    கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பூட்டானில் சர்வதேச சுற்றுலாவாசிகளுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  Read More

  5. NaaneVaruvean 2nd Single: 'ஒரு ராஜா நல்லவர்..இன்னொரு ராஜா கெட்டவர்’ ... ரிலீசானது நானே வருவேன் செகண்ட் சிங்கிள்..!

    துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. Read More

  6. Silambarasan TR: வெந்து தணிந்தது காடு படத்தின் 2 பாகம் கதை இதுதான்..வீடியோவை வெளியிட்ட படக்குழு

    நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.  Read More

  7. Kohli Share Federal -Nadal Pic : "இதுதான் விளையாட்டின் அழகு..!" கோலியை நெகிழ வைத்த பெடரர் - நடால் புகைப்படம்..!

    எதிரெதிர் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் இப்படியெல்லாம் உணர்வுகள் கொள்வார்கள் என்று யார் நினைத்தார்கள். நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான விளையாட்டு புகைப்படம் இதுதான். Read More

  8. Roger Federer: 17 ஆயிரம் பேர் தலைவணங்கிய அழகிய தருணம்! தேம்பி அழுத ஃபெடரர்..! கண்ணீருடன் வழியனுப்பிய நடால்...

     டென்னிஸ் உலகில் ஜாம்பவான் வீரர் ரோஜர் ஃபெடரர் தனது கடைசி லாவர் கோப்பை தொடரில் தோல்வியுற்று கண்ணீருடன் ஓய்வுபெற்ற தருணம் பார்ப்போரை கண்ணீர் மல்க செய்தது.  Read More

  9. ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் பிரச்சினையா? சரி செய்ய எளிய டிப்ஸ்

    நமது சருமத்திற்கு எலாஸ்டிசிட்டி தன்மை உண்டு. அதனால் உடல் பருமன் ஏற்படும் போதும், உடல் எடை குறையும் போதும் தோலில் இழுவைத் தன்மையால் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்படுகின்றன. Read More

  10. Tuticorin Airport : தூத்துக்குடி விமான நிலையத்தில் விரைவில் இரவுநேர விமான சேவை...! பயணிகள் மகிழ்ச்சி...!

    தூத்துக்குடி விமான நிலையத்தில் விரைவில் இரவு நேர விமான சேவை இயக்கப்படும் என்று விமான நிலைய இயக்குனர் அறிவித்துள்ளார். Read More