ABP Nadu Top 10, 14 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 14 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 13 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
எதிர்காலத்தை நோக்கிய நீண்ட பயணத்திற்கு வாழ்த்துகள்...ஏபிபி நாடு குடும்பத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து..!
"ஏபிபி குழுமத்திற்கும் குறிப்பாக ஏபிபி நாடு குடும்பத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்காலத்தை நோக்கிய அவர்களின் நீண்ட போற்றத்தக்க பயணத்திற்காகவும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" Read More
Myanmar: மியான்மரில் ராணுவத்தின் வான் வழி தாக்குதலில் 133 பேர் பலி.. மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம்
மியான்மர் நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில் ராணுவம் நடத்திய வான் வழி தாக்குதலில் 133 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Watch video : 'ஜீன்ஸ் திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள்' : தயாரிப்பாளர் அஷோக் அமிர்தராஜ் சொன்ன சீக்ரெட்
1998ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படத்தை தயாரித்த அசோக் அமிர்தராஜ் 25-ஆம் ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில் இன்ஸ்டாகிராமில் தனது அனுபவம் குறித்த வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். Read More
Peter Hein : உடம்புல எல்லா இடத்திலேயும் ஸ்க்ரூ... தசைக்கு வெளியே இருக்கும் எலும்புகள்... அனாதையாக நிற்கும் பீட்டர் ஹெய்ன்
உடல் முழுவதிலும் ஏராளமான ஸ்க்ரூக்கள் உள்ளன.பெரும்பாலான எலும்புகள் தசைக்கு வெளியே தான் உள்ளன. இன்னும் நான் எத்தனை நாட்கள் இப்படி வாழ முடியும் என தெரியவில்லை - மனம்திறந்த பீட்டர் ஹெய்ன் Read More
Grandmaster Savitha Sri: நாட்டின் 25-ஆவது பெண் கிராண்ட் மாஸ்டர்..தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயது சவிதா ஸ்ரீ அசத்தல்
நாட்டின் 25வது பெண் கிராண்ட் மாஸ்டர் எனும் அங்கீகாரத்தை, தமிழ்நாட்டை சேர்ந்த சவிதா ஸ்ரீ பெற்றுள்ளார். Read More
Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!
Sanjita Chanu: ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
நீங்க மட்டும் அன்பா இருக்கீங்களா? ஒரு ரிலேஷன்ஷிப் அட்வைஸ் இதோ..
நாம் தருவது போலவே அன்பு மறுபுறம் இருந்து வராமல் போகும்போது, இருவரும் ஒன்றாக இருப்பது, இருக்க முயற்சிப்பது, மன நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அன்பைக் கொல்லும். Read More
Share Market: ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை; 17 ஆயிரம் புள்ளிகளில் நிஃப்டி; இன்றைய நிலவரம்!
Share Market: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடந்துள்ளன. Read More
ABP Nadu Top 10, 14 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
14 Apr 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 14 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 14 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
14 Apr 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -