Share Market Closing Bell: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடந்துள்ளன.  


மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 38.23% அல்லது 0.063 % புள்ளிகள் அதிகரித்து  60,431.00 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 15.00% அல்லது 0.84% புள்ளிகள் உயர்ந்து 17,827.40 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.


இன்று காலை சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. வங்கி துறை பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. 


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


ஈச்சர் மோட்டார்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, ஹெச்.டி.எஃப்ச்.சி. லைஃப், பஜார்ர் ஃபின்சர்வ், பவ்ர்கிரிட் கார்ப், அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி என்டர்பிரைசர்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி, ஜிண்டால்கோ, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, மாருதி சுசூகி, டைட்டன் கம்பேனி, ரிலையன்ஸ், பஜார் ஆட்டோ, பிரிட்டானியா, டாடா, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.






நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல். டெக், என்.டி.பி.சி. பி.பி.சி.எல்., லார்சன், டி.சி.எஸ்.ஹிரோ மோட்டர்கார்ப், சன் பார்மா, க்ரேசிம், விப்ரோ, டிவிட்ஸ் லேப்ஸ், கோல் இந்தியா, யு.பி.எல்., டாகடர் ரெட்டி லேப்ஸ், பாரதி ஏர்டெல், சிப்ளா, டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின. 






இந்திய ரூபாய் மதிப்பு:


அமெரிக்க டாலருகு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.84 ஆக இருந்தது. இது காலை நிலவரத்தை விட, 27 பைசா உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது





.


காலை நிலவரம்:


மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 164.66  புள்ளிகள் சரிந்து 60,228 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 44.45 புள்ளிகள் உயர்ந்து 17,767.95 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.




மேலும் வாசிக்க..


Samson On Dhoni: தோனின்னு பேர் சொல்லணுமா?.. அவர் இருந்தா எதுவுமே வேலைக்கு ஆகாது - சஞ்சு சாம்சன்


இதையும் வாசிக்க..


Margadarsi Chit Fund Scam: சிட் ஃபண்ட் பெயரில் வரலாறு காணாத மோசடி..மார்கதர்சி நிறுவனத்தை நெருக்கும் காவல்துறை