1. ABP Nadu Top 10, 13 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 13 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. ராகுல் காந்தி தகுதி நீக்கம்...தண்டனைக்கு தடை விதிக்கப்படுமா? தீர்ப்பு எப்போது...சூரத் நீதிமன்றம் அறிவிப்பு..!

    இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி ராபின் மொகேரா, தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார். Read More

  4. NASA Space Debris: குவியும் விண்வெளி குப்பைகள்.. பூமிக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

    சுமார் 20,000 குப்பைகள் விணிவெளியில் இருப்பதாகவும் இதனால் வரும் காலங்களில் விண்வெளியில் விபத்துகள் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Read More

  5. Lokesh Kanagaraj Vs Manikandan : சும்மா இருந்த லோகேஷை தூண்டிய மணிகண்டன்... கமலின் தீவிர ரசிகன் யார்? கடுமையான விவாதம்... ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்  

    'நான் தான் கமல் சார் தீவிரமான ரசிகன்' விட்டுக்கொடுக்காமல் மாறி மாறி வாக்குவாதம் செய்த லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் மணிகண்டன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More

  6. Manju Warrier: திடீரென காரை துரத்தி வந்த ரசிகை: அதிர்ச்சியடைந்த மஞ்சு வாரியர் - கடைசியில் நடந்த சம்பவம்..!

    தன்னை காரில் பின்தொடர்ந்த இளம் பெண்ணுக்கு நடிகை மஞ்சு வாரியர் பதிலளித்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.  Read More

  7. Grandmaster Savitha Sri: நாட்டின் 25-ஆவது பெண் கிராண்ட் மாஸ்டர்..தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயது சவிதா ஸ்ரீ அசத்தல்

    நாட்டின் 25வது பெண் கிராண்ட் மாஸ்டர் எனும் அங்கீகாரத்தை, தமிழ்நாட்டை சேர்ந்த சவிதா ஸ்ரீ பெற்றுள்ளார். Read More

  8. Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!

    Sanjita Chanu: ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Read More

  9. பப்பாளியை பழமாக சாப்பிடுகிறீர்களா? இனி இப்படி சாப்பிட்டு பாருங்கள்… அவ்வளவு நன்மைகள் கிடைக்கும்!

    லைகோபீன் சூடு படுத்தப் படும்வரை செல் சுவரில் சிக்கி இருக்கும். சூடானால்தான் வெளியில் வந்து அதன் நன்மை உடலுக்கு கிடைக்கும். Read More

  10. Share Market: ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை; 17 ஆயிரம் புள்ளிகளில் நிஃப்டி; இன்றைய நிலவரம்!

    Share Market: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடந்துள்ளன.   Read More