1. ஆடித்திருவிழாவில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு.. கோயிலை பூட்டிய காவல்துறை.. தீராத சாதிவெறி..!

    திருவாரூரில் நடத்தப்பட்ட ஆடி மாத திருவிழாவில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இரு தரப்பினரிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால், போலீசார் கோயிலை பூட்டினர். Read More

  2. ABP Nadu Top 10, 13 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 13 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Modi Twitter DP: 'எல்லாரும் உங்க டிபி-யில தேசிய கொடி போட்டோ வைங்க..' இந்தியாவுக்கே கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி..!

    சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டர் கணக்கின் முகப்பு படத்தில் (DP) தேசிய கொடியை வைத்து, நாட்டு மக்கள் அனைவரும் அதையே பின்பற்ற வலியுறுத்தியுள்ளார். Read More

  4. Eiffel Tower: ஈபெல் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்..வெளியேற்றப்பட்ட மக்கள்..உச்சக்கட்ட பரபரப்பு

    உலக மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய ஈபெல் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More

  5. Jailer: ஜெயிலர் படம் பார்க்க தியேட்டருக்கு போன முதலமைச்சர்... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

    ஜெயிலர் படத்தை திரைபிரபலங்கள் பார்த்து கொண்டாடி வரும் நிலை முதலமைச்சர்களும் பார்த்து தங்கள் பங்கிற்கு படக்குழுவை வாழ்த்தி வருகின்றனர். Read More

  6. Jailer Box Office Collecton Day 3: களைகட்டும் தியேட்டர்கள்.. கல்லா கட்டும் ஜெயிலர்.. 3 நாளில் இவ்வளவு கோடி வசூலா?

    நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் தொடந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், 3 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.  Read More

  7. Selvam Karthi: அரியலூர் ஹாக்கி ஸ்டார்..! அப்பா வாட்ச் மேன், அம்மா பணிப்பெண்.. பேக்கரியில் வேலை செய்த செல்வம் கார்த்தி

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ஹாக்கி ரசிகர்களின் கவனத்தையும், அரியலூரைச் சேர்ந்த செல்வம் கார்த்தி தனது பக்கம் ஈர்த்துள்ளார். Read More

  8. Asian Champions Trophy Prize: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி - யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை..? தமிழ்நாடு அரசு தந்த அதிரடி..!

    Asian Champions Hockey Final INDIA VS MALAYSIA: 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்கான ஹாக்கி இறுதிப் போட்டியில், மலேசியாவை வீழ்த்திய இந்திய அணிக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. Read More

  9. Tomato Pickle: விலை உயர்வால் தக்காளி தொக்கை மிஸ் பண்றீங்களா..? இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க... ஒரு மாதம் பயன்படுத்தலாம்

    சூடான சாதம், தேசை, இட்லியுடன் வைத்து சாப்பிட சுவையான தக்காளி ஊறுகாய் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க. Read More

  10. LOAN Tips: பேங்க்ல வாங்குன வீட்டு கடன சீக்கிரமா அடைக்கணுமா...? பணத்தை சேமிக்கனுமா..! அப்ப இத பண்ணுங்க..!

    வங்கிகளில் வாங்கும் கடனை விரைவாக கட்டி முடிப்பது மற்றும் வட்டி பணத்தை சேமிப்பது எப்படி என்பதற்கான சில ஆலோசனைகளை இந்த தொகுப்பில் அறியலாம். Read More