1. ABP Nadu Top 10, 12 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 12 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Delhi Act: சட்டமாக மாறிய டெல்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதா... ஒப்புதல் அளித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

    டெல்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். Read More

  4. Eiffel Tower: ஈபெல் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்..வெளியேற்றப்பட்ட மக்கள்..உச்சக்கட்ட பரபரப்பு

    உலக மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய ஈபெல் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More

  5. A R Rahman: மழை இப்படி கெடுத்துடுச்சே.. புலம்பித் தள்ளும் ரசிகர்கள்... தேற்றி வரும் ஏ.ஆர்.ரஹ்மான்!

    மழையால் கான்செர்ட் ரத்தான நிலையில், தனது ரசிகர்களின் ட்வீட்களுக்கு ரஹ்மான் பதில் அளித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். Read More

  6. Pulimada: கல்யாண கெட்டப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்...ஜோஜூ ஜார்ஜை கரம் பிடிப்பாரா..புலிமடா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    மலையாளத்தில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஏ.கே.சஜன், புலிமடா படத்தை எழுதி, இயக்கி, எடிட்டிங்கும் செய்துள்ளார். Read More

  7. Asian Champions Hockey Final INDIA VS MALAYSIA: மிரட்ட நினைத்த மலேசியாவை சுருட்டி எறிந்த இந்தியா; 4வது முறையாக கோப்பையை வென்று அசத்தல்..!

    Asian Champions Hockey Final INDIA VS MALAYSIA: 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் மலேசிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. Read More

  8. Asian Champions Hockey Japan VS South Korea: சுத்து போட நினைத்த சௌத் கொரியா; அடுத்தடுத்து கோல் அடித்து கெத்து காட்டிய ஜப்பான் வெற்றி..!

    Asian Champions Hockey Japan VS South Korea: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜப்பான் மற்றும் சௌத் கொரியா அணிகள் மோதிக்கொண்டன. Read More

  9. Book Review : தொடரும் மலக்குழி மரணங்கள்.. ’தோட்டியின் மகன்’ நாவல் வழி நெஞ்சை துளைக்கும் உண்மைகள்!

    இதுவரை நாம் மூக்கை பொத்திக் கொண்டு பார்க்க மறுத்த பல நூறு உயிர்களை காவு வாங்கிய மலக்குழிக்குள் ’தோட்டியின் மகன்’ என்ற நாவலின் வழியே கொஞ்சம் எட்டி பார்ப்போம் வாருங்கள்! Read More

  10. Petrol, Diesel Price: விலை மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை..? - இன்றைய நிலவரம் இதுதான்..!

    Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More