மேலும் அறிய

ABP Nadu Top 10, 1 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 1 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 1 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 30 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Women Consent Age : சிறுமியுடன் பாலுறவு..ஆண்கள் குற்றவாளிகள் அல்ல.. பரபரப்பை கிளப்பிய நீதிமன்ற கருத்து

    "பருவ வயது சிறுவர்கள் குற்றவாளிகளாக நடத்தப்படும் அநீதியை தவிர்க்க, பாலுறவுக்கான சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்" Read More

  4. Titanic Tour : 5 பேர் செத்தும் அடங்காத பணத்தாசை.. ”டைட்டானிக்” பார்க்க போலாமா..! அழைக்கும் ஓஷன் கேட்

    கடலுக்கடியில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை காண சென்று 5 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் அடுத்த பயணத்திற்கான விளம்பரங்களை ஓஷன் கேட் நிறுவனம் அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Rajinikanth In Thiruvannamalai : ’நிறைவேறிய நீண்ட நாள் ஆசை’ : திருவண்ணாமலை கோயிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்..வீடியோ..!

    லால் சலாம் படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ள ரஜினி அண்ணாமலையார் கோவில் தரிசனம் மேற்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  Read More

  6. Mamannan Box Office : சமூக நீதி பேசும் மாமன்னன்.. இரண்டு நாளில் குவித்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

    மாமன்னன் திரைப்படம் இரண்டு நாட்களில் குவித்துள்ள வசூல் குறித்த விவரத்தை பார்க்கலாம். Read More

  7. Watch Video: டயமண்ட் லீக்கில் கெத்து காட்டிய நீரஜ் சோப்ரா.. நீளம் தாண்டுதலில் பின்தங்கிய முரளி ஸ்ரீசங்கர்..!

    ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட நீரஜ் சோப்ரா, ஐந்தாவது சுற்றில் குறிப்பிடத்தக்க வகையில் 87.66 மீ தூரம் எறிந்து ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெற்றி பெற்றார். Read More

  8. Squash Championship: ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா சாம்பியன்; தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த தீபிகா பல்லிகல்-ஹரிந்தர்பால்

    சீனாவில் நடைபெற்ற முதல் ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர்பால் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. Read More

  9. டெல்லி: காருக்குள் இலவச குளிர்பானங்கள், ஸ்நாக்ஸ், வைஃபை, முதலுதவி பெட்டி… பயணிகளை குளிர வைக்கும் டெல்லி உபெர் ஓட்டுநர்!

    "எல்லா மதத்தினரையும் இங்கு மதிக்கிறோம். இங்கு ஆடையின் அடிப்படையில் எந்த மதத்தையும் அடையாளம் காண்பது இல்லை," ஒரு போர்டில் காருக்குள் எழுதி வைத்துள்ளார். Read More

  10. Vegetable Price: காய்கறி வரத்தில் மாற்றம்.. உயர்ந்தது பீன்ஸ், கேரட், கத்திரிக்காய் விலை.. மற்ற காய்கறிகளின் விலை என்ன?

    Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள்? என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget