ABP Nadu Top 10, 26 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
திருவாரூர்: இடி தாக்கி தந்தை, மகன் பலி - மன்னார்குடி அருகே சோகம்
இடி முதலில் மகன் அருள்முருகன் மீது விழுந்துள்ளது. உயிரிழந்த அருள் முருகனுக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
”பொது ஒழுங்கு கெடுக்கப்படலாம்..” : 10 யூ ட்யூப் சேனல்களில் 45 வீடியோக்கள் நீக்கம்..
மத உரிமைகள் சார்ந்து தவறான தகவல்களை பரப்பியதாக குற்றஞ்சாட்டி தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி, 10 யூடியூப் சேனல்களின் 45 வீடியோக்களை மத்திய தகவல் மற்றும் தொடர்பியல் அமைச்சகம் நீக்கியுள்ளது. Read More
Watch video: அரசுக்கு எதிராக போராட்டம்.. உயிரிழந்த நபரின் இறுதி சடங்கில் தலைமுடியை வெட்டிய சகோதரி..!
போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த இறுதி சடங்கில் அவரது சகோதரி அரசுக்கு எதிராக தலைமுடி வெட்டிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
VTK: சிம்புவிற்கு 90 லட்சம்.. கெளதம் மேனனுக்கு 2 லட்சமா? என்ன விஷயம் ப்ரோ..
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவிற்கு அளித்த சொகுசு கார் மற்றும் கெளதம் மேனனுக்கு பரிசளித்த ராயல் என்பீல்டு பைக்கின் ஸ்பெசிபிகேஷன்ஸ் இதோ ! Read More
Coffee With Kadhal Trailer : யாரு யாரை கல்யாணம் பண்ண போறாங்களோ! சஸ்பென்ஸோடு வெளியான "காஃபி வித் காதல்" ட்ரைலர்
அக்டோபர் 7ம் தேதி "காஃபி வித் காதல்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பை தொடர்ந்து இன்று படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலர் முழுவதும் காதலை அள்ளித் தெளித்துள்ளார் சுந்தர். சி. Read More
Cristiano Ronaldo: போட்டியின் நடுவே ரத்தம் சொட்ட மைதானத்தில் இருந்து வெளியேறிய ரொனால்டோ - வைரல் வீடியோ
Cristiano Ronaldo: பலத்த காயத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறிய ரொனால்டோ, மீண்டும் வந்து அணியை வெற்றி பெறச் செய்தது போர்ச்சுகல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மிகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Kohli Share Federal -Nadal Pic : "இதுதான் விளையாட்டின் அழகு..!" கோலியை நெகிழ வைத்த பெடரர் - நடால் புகைப்படம்..!
எதிரெதிர் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் இப்படியெல்லாம் உணர்வுகள் கொள்வார்கள் என்று யார் நினைத்தார்கள். நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான விளையாட்டு புகைப்படம் இதுதான். Read More
வீட்டில் நாய், பூனை வளர்க்கிறீர்களா… செல்லப்பிராணிகளுக்கு உரிமம், சுகாதாரம்ன்னு இவ்வளவு விஷயங்கள் இருக்கு!
செல்லபிராணி வளர்ப்பவர்கள் தினமும் வீட்டை ஒரு இடம் விடாமல் சுத்தப்படுத்துவது ஆரோக்கியமானது. டேபிள், நாற்காலி, படுக்கை விரிப்பு, தரை விரிப்பு ஆகியவற்றை வேக்கம் கிளீனர் மூலம் சுத்தப்படுத்த வேண்டும். Read More
Rupee Value : வரலாறு காணாத ரூபாய் மதிப்பு சரிவு.. பெட்ரோல் விலையில் ஏற்படப்போகும் தாக்கம்; இந்தியா என்ன செய்யப்போகிறது?
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவால், கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Read More
ABP Nadu Top 10, 26 September 2022: இன்றைய மாலைப்பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
26 Sep 2022 09:11 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 26 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
26 Sep 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -