1. ABP Nadu Top 10, 2 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 2 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 2 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Vande Matharam : ஹலோ வேண்டாம்....! இனி வந்தே மாதரம் சொல்லுங்க..! மகாராஷ்ட்ரா அரசு உத்தரவு

    மகாராஷ்ட்ராவில் இனி ஹலோவிற்கு பதிலாக வந்தே மாதரம் என்று தொலைபேசி அழைப்புகளில் சொல்ல வேண்டும் என்று மகாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டுள்ளது. Read More

  4. Indonesia : 174 பேர் உயிரிழப்பு : இந்தோனேசிய கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசலா? கலவரமா? நடந்தது என்ன..?

    இந்தோனேசியா கால்பந்து அரங்கில் நடந்த துயர சம்பவத்தால் 174 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Adipurush teaser: ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் ரீலீசானது பிரபாஸின் "ஆதிபுருஷ்" டீசர்...!

    பிரபல நடிகர் பிரபாசின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. Read More

  6. ‘அசுரன்’ படம் பார்த்துவிட்டு திருமாவளவன் சொன்ன விஷயம்...மேடையில் போட்டுடைத்த வெற்றிமாறன்!

    2019 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான அசுரன் படத்தை வெற்றிமாறன் இயக்கிய நிலையில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் அறிமுகமானார். Read More

  7. Table Tennis : டேபிள் டென்னிசில் 9ம் நிலை வீரரை வீழ்த்திய சத்யன்..! ஜெர்மனியை வென்று இந்தியா அசத்தல்..!

    உலகக் கோப்பை குழு டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்திய ஆடவர் அணி ஜெர்மனியை வீழ்த்தி அசத்தியுள்ளது. Read More

  8. National Games 2022: 8 ஆண்டு தேசிய சாதனையை 8 நொடிகளில் முறியடித்த தமிழக வீராங்கனை.. கம்பு ஊன்றித் தாண்டுதலில் தங்கம் வென்ற ரோஸி!

    36 வது தேசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த மகளிருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் முதல் 3 இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர். Read More

  9. Gandhi Jayanti 2022: ”காந்தி ஜெயந்தி“ மகாத்மா காந்தி பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள் !

    காந்தி உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து பல புத்தகங்களை எழுதினார். சுபாஷ் சந்திர போஸுக்கு டயட் சார்ட் போட்டு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. Read More

  10. "வெளியில் தெரியாமல் பெரும் கடன்களை தள்ளுபடி செய்யும் இடம்தான் ஐபிசி!", நிர்மலா சீதாராமனுக்கு சிதம்பரம் பதிலடி

    மாணவர்களைப் போன்ற சிறு கடன் வாங்குபவர்கள் துன்புறுத்தப்பட்டாலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட பெரிய தொகைகளை தள்ளுபடி செய்ய வங்கிகளுக்கு IBC செயல்முறை வசதியான வாய்ப்பாக மாறியுள்ளது. Read More