1. ABP Nadu Top 10, 2 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 2 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 1 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Lal Bahadur Shastri Jayanti: எளிமையின் மறுபெயர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று! அறியாத விஷயங்கள்!

    இன்று இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தாள்! Read More

  4. Priyanka Chopra Meet USA VP : "என் மகள் அமெரிக்காவில் வாக்களிப்பார்" - கமலா ஹாரிசை சந்தித்தபின் பிரியங்கா சோப்ரா பதிவு

    யுனிசெப் அமைப்பின் பிரதிநிதியாக பங்காற்றி வரும் பிரியங்கா, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து பெண்களின் வாக்குரிமை, கருக்கலைப்பு சட்டம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேசினார். Read More

  5. Vetrimaaran: வெற்றிமாறனை ‘தற்குறி’ என சாடிய H. ராஜா.. திருமாவளவன் மணிவிழாவில் பேசிய பேச்சுக்கு பதிலடி!

    சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். Read More

  6. Vijay Sethupathi Speech:‘தல’ என்றதும் ஆர்ப்பரித்த மாணவர்கள்..‘தேவையில்லாமல் கத்தாதீங்க’ என கடிந்த விஜய்சேதுபதி.. நடந்தது என்ன?

    Vijay Sethupathi Speech: கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி, மாணவர்களை கடிந்து கொண்டது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More

  7. National Games 2022: 8 ஆண்டு தேசிய சாதனையை 8 நொடிகளில் முறியடித்த தமிழக வீராங்கனை.. கம்பு ஊன்றித் தாண்டுதலில் தங்கம் வென்ற ரோஸி!

    36 வது தேசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த மகளிருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் முதல் 3 இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர். Read More

  8. Bhavani Devi Wins Gold: தேசிய போட்டி வாள்வீச்சில் ஹாட்ரிக் தங்கம்... தமிழ்நாடு சார்பில் முதல் தங்கம் வென்ற பவானி தேவி... !

    தேசிய விளையாட்டு போட்டிகளில் வாள்வீச்சு பிரிவில் தமிழ்நாடு சார்பில் பவானி தேவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். Read More

  9. Gandhi Jayanti 2022: ”காந்தி ஜெயந்தி“ மகாத்மா காந்தி பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள் !

    காந்தி உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து பல புத்தகங்களை எழுதினார். சுபாஷ் சந்திர போஸுக்கு டயட் சார்ட் போட்டு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. Read More

  10. "வெளியில் தெரியாமல் பெரும் கடன்களை தள்ளுபடி செய்யும் இடம்தான் ஐபிசி!", நிர்மலா சீதாராமனுக்கு சிதம்பரம் பதிலடி

    மாணவர்களைப் போன்ற சிறு கடன் வாங்குபவர்கள் துன்புறுத்தப்பட்டாலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட பெரிய தொகைகளை தள்ளுபடி செய்ய வங்கிகளுக்கு IBC செயல்முறை வசதியான வாய்ப்பாக மாறியுள்ளது. Read More