விழுப்புரத்தில் கஞ்சா புகைப்பது போல வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இது தொடர்பாக கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். Read More
ABP Nadu Top 10, 13 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்பி சசி தரூர் நியமனம்
மல்லிகார்ஜுன் கார்கேவை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த சமயத்தில் அவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. Read More
இப்படி கூடவா பிட் அடிப்பாங்க... 11 பேனாக்கள்; அனுபவத்தை பகிர்ந்த பேராசிரியர் நெகிழ்ச்சி!
இப்படியிருக்க, ஸ்பெயினில் ஒரு மாணவர், தேர்வில் பார்த்து எழுதுவதற்காக தனது ஒட்டு மொத்த பாடத்தையும் 11 பேனாக்களின் மீது எழுதி தேர்வுக்கு கொண்டு சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Ajith Photo: "புயலுக்கு முன் அமைதி” ... தாய்லாந்தில் கெத்தாக பைக்கில் சுற்றும் அஜித்தின் போட்டோ வைரல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் நடித்து வருகிறார். Read More
Actor Rahman: 25 வருடங்களுக்கு முன்பே பொன்னியின் செல்வன் வாய்ப்பு: ரகுமான் கொடுத்த சர்ஃப்ரைஸ்
பொன்னியின் செல்வன் படத்தில் சில காட்சிகளே வந்தாலும் ரகுமான் தன் நடிப்பால் அந்த கேரக்டருக்கு வலு சேர்த்திருப்பார். Read More
Pro Kabaddi 2022: அணி மட்டும் இல்ல; வீரரும் டாப்தான்! டெல்லி வீரர் படைத்த புதிய சாதனை!
Pro Kabaddi 2022: ப்ரோ கபடி லீக்கின் 9வது சீசனில் விளையாடி வரும் டெல்லி தபாங் அணியைச் சேர்ந்த ரைடர் நவீன் குமார் புதிய சாதனையைப் படைத்துள்ளார். Read More
மல்யுத்த வீரர் சாகர் கொலை வழக்கு.. ஒலிம்பிக்ஸில் வென்ற சுஷில் குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.. முழு விவரம்
ஏறக்குறைய மூன்று வாரங்களாக தலைமறைவாக இருந்த சுஷில் குமார், டெல்லியின் முண்ட்கா பகுதியைச் சேர்ந்த சக குற்றவாளி அஜய்யுடன் கைது செய்யப்பட்டார். Read More
World Sight Day 2022: இன்று உலக பார்வை தினம்: கண்கள் ஆரோக்கியம் குறித்து மருத்துவ உலகம் சொல்வது என்ன?
World sight Day 2022: கண்களை பாதுகாப்பதற்கான டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. Read More
Infosys Share Buyback: ரூ.9300 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப்பெறுவதாக இன்ஃபோசிஸ் அறிவிப்பு!
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுக்கான கணக்குகளை வெளியிடுகையில் இன்ஃபோசிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Read More
ABP Nadu Top 10, 13 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
13 Oct 2022 09:10 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 13 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
13 Oct 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -