ABP Nadu Top 10, 13 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 13 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 12 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
IMF : ”ஆதார், நேரடி பண பரிமாற்ற மக்கள் நலத் திட்டங்கள்: இந்தியாவை பார்த்து கற்கவேண்டும்..” : ஐஎம்எஃப் புகழாரம்
நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்யும் வகையிலான இந்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள், ஆதார் பயன்பாடு என இந்தியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐஎம்எஃப் புகழாரம் சூட்டியுள்ளது. Read More
ஓடும் பேருந்தில் தீ… குழந்தை உட்பட 21 பேர் உயிரிழந்த பரிதாபம்! பாகிஸ்தானில் சோகம்…
பேருந்தில் 35 பயணிகள் இருந்த நிலையில், சம்பவத்தில் சிக்கி படுகாயமடைந்த பலர் விபத்து நடந்த இடத்துக்கு அருகே, ஜம்ஷாரோ என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read More
R Parthiban: இந்து பிரச்சனையால் வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன்... பார்த்திபன் கிண்டல்!
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. Read More
மாத்தி யோசி... இந்த நடிகர்கள் இந்த இயக்குநர்களின் படங்களில் நடித்தால் எப்படி இருக்கும்?
விஜய் - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த திரைப்படம் “ யோகன் - அத்யாயம் ஒன்று “ Read More
Pro Kabaddi 2022: பரபரப்பான ஆட்டத்தில் யுபி அணியை வீழ்த்தி மீண்டும் டேபிள் டாப்பில் டெல்லி அணி!
Pro Kabaddi 2022: ப்ரோ கபடி லீக்கில் நேற்று நடந்த போட்டியில் பெங்கால் அணியும், டெல்லி அணியும் வெற்றி பெற்றன. இந்த தொடரில் இன்னும் தோல்வியைச் சந்திக்காத டெல்லி அணி டேபிள் டாப்பராக உள்ளது. Read More
Pro Kabaddi 2022: அணி மட்டும் இல்ல; வீரரும் டாப்தான்! டெல்லி வீரர் படைத்த புதிய சாதனை!
Pro Kabaddi 2022: ப்ரோ கபடி லீக்கின் 9வது சீசனில் விளையாடி வரும் டெல்லி தபாங் அணியைச் சேர்ந்த ரைடர் நவீன் குமார் புதிய சாதனையைப் படைத்துள்ளார். Read More
World Sight Day 2022: இன்று உலக பார்வை தினம்: கண்கள் ஆரோக்கியம் குறித்து மருத்துவ உலகம் சொல்வது என்ன?
World sight Day 2022: கண்களை பாதுகாப்பதற்கான டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. Read More
Gold Silver Price Today : நாளுக்குநாள் விலையில் மாற்றமடையும் தங்கம்.. இன்று ஏற்றமா..? இறக்கமா..? இன்றைய நிலவரம்!
Gold Silver Price Today : தங்கத்தின் விலை இன்றைக்கு ஏறுமுகமாக உள்ளது. மேலும், வெள்ளியில் 50 காசுகள் குறைந்து இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி மார்க்கெட் தொடங்கியுள்ளது. Read More
ABP Nadu Top 10, 13 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
13 Oct 2022 03:10 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 13 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
13 Oct 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -