1. ABP Nadu Top 10, 1 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 1 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 1 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. வைக்கம் நூற்றாண்டு விழா: மலையாளத்தில் பேசி மாஸ் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. அசத்து பார்த்த தோழர் பினராயி விஜயன்..!

    கேரளாவில் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் மலையாளத்தில் பேசி அசத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. Read More

  4. ரேசன் பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்... கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன?

    கராச்சியில் ரேசன் பொருட்களை வாங்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Actor SarathBabu: ரஜினி - கமலின் நண்பராக கலக்கிய நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி..! ரசிகர்கள் சோகம்..!

    80, 90களில் ரஜினி, கமலின் நண்பர் பாத்திரம் என்றால் இவர் தான் என தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்தார் நடிகர் சரத்பாபு. Read More

  6. Watch video: ரொம்ப.. ரொம்ப கியூட்..! சுட்டிக்குழந்தையுடன் வீடியோ காலில் பேசிய நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ..!

    பல்லவரத்தை சேர்ந்த ஒரு குட்டி பெண் குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வீடியோ கால் செய்து பேசிய நடிகர் விஜய்யின் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. Read More

  7. Sandeep Warrier Profile: ஐபிஎல்லில் பும்ராவிற்கான மாற்று வீரரை அறிவித்தது மும்பை.. பண்ட்டுக்கான மாற்று வீரர் இவர்தான்

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய பும்ரா மற்றும் பண்டிற்கான மாற்று வீரர்களை, முறையே மும்பை மற்றும் டெல்லி அணிகள் அறிவித்துள்ளன. Read More

  8. IPL 2023: ரிஷப் பண்ட் பதிலாக மாற்று வீரரை அறிவித்த டெல்லி நிர்வாகம்.. யார் இந்த அபிஷேக் போரல்..? 

    ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு முன்பு, டெல்லி கேபிடல்ஸ் அணி தனது புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான் என்று அறிவித்துள்ளது.  Read More

  9. Health: அஜீரணக்கோளாறுக்கு அன்டாசிட் மாத்திரைகளை அதிகம் சாப்பிட்றீங்களா...? ப்ளீஸ் இதைப்படிங்க..!

    நாகரீக யுகத்தில் எல்லாமே அவசரம். சாப்பிட அவசரம், வேலைக்குச் செல்ல அவசரம் இப்படி நம்மைச் சுற்றி நாமே பிண்ணிக் கொண்ட வலையால் நாம் சந்திக்கும் முக்கிய பிரச்சினை அஜீரணக் கோளாறு. Read More

  10. Foreign Trade Policy 2023: வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2023 வெளியீடு...ஏற்றுமதி 760 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்ப்பு

    Foreign Trade Policy 2023: இந்தியா 2023 ஆம் ஆண்டில் 760 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More