1. ABP Nadu Top 10, 1 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 1 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 31 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 31 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Tax Rules : இன்று முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள்...தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

    இந்த மாற்றங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்திருந்தார். Read More

  4. ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்ப்? கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் ஜனாதிபதி! தேர்தலில் போட்டியிட முடியாதா?

    2006 ஆம் ஆண்டு டிரம்புடன் நடந்த பாலியல் தொடர்பு குறித்து வெளியில் கூறாமல் இருப்பதற்காக பணம் பெற்றதாக அடல்ட் திரைப்பட நடிகையும் இயக்குனருமான ஸ்டோர்மி டேனியல்ஸ் கூறியுள்ளார். Read More

  5. Actor surya: கீழடி அருங்காட்சியத்தை குடும்பத்தினருடன் பார்வையிட்ட நடிகர் சூர்யா

    கீழடி அருங்காட்சியத்தை தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் சூர்யா, அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் குடும்பத்தினருடன் பார்வையிட்டு சென்றனர் Read More

  6. Goli Soda Seetha : இந்த மூஞ்சியெல்லாம் நடிக்குதா? வாய்ப்பு கொடுத்த விஜய் மில்டன்.. கோலி சோடா சீதா ஓபன் டாக் 

    என்னோட மூஞ்சியெல்லாம் யாராவது பார்ப்பங்களா என்றார். சினிமாவில் நடித்தால் நன்றாக சம்பாதிக்கலாம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை - கோலி சோடா சீதா Read More

  7. Sandeep Warrier Profile: ஐபிஎல்லில் பும்ராவிற்கான மாற்று வீரரை அறிவித்தது மும்பை.. பண்ட்டுக்கான மாற்று வீரர் இவர்தான்

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய பும்ரா மற்றும் பண்டிற்கான மாற்று வீரர்களை, முறையே மும்பை மற்றும் டெல்லி அணிகள் அறிவித்துள்ளன. Read More

  8. IPL 2023: ரிஷப் பண்ட் பதிலாக மாற்று வீரரை அறிவித்த டெல்லி நிர்வாகம்.. யார் இந்த அபிஷேக் போரல்..? 

    ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு முன்பு, டெல்லி கேபிடல்ஸ் அணி தனது புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான் என்று அறிவித்துள்ளது.  Read More

  9. ’பணியிடத்தில் ஹெட்ஃபோன் பயன்படுத்த அனுமதியில்லை’ - டிவிட்டரில் வைரலாகும் கடிதம்; நெட்டிசன்களின் ரியாக்சன்!

    பணியிடங்களில் ஹெஃபோன் பயன்படுத்த தடை விதித்த ஹெச்.ஆர்.-ன் இ-மெயில் டிவிட்டரில் வைரல் ஆகி வருகிறது. Read More

  10. ஹேப்பி நியூஸ் மக்களே.. சமையல் சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது.. எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரியுமா?

    சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.76 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. Read More