1. Thoothukudi : மாலத்தீவு அருகே சூறாவளியில் சிக்கிய தூத்துக்குடி படகு - கடலில் சிக்கி உயிரிழந்த மாலுமி


    தூத்துக்குடியில் இருந்து சரக்குச்சென்ற படகு மாலத்தீவு அருகே சூறாவளியில் சிக்கியதில், மாலுமி ஒருவர் கடலில் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். Read More




  2. ABP Nadu Top 10, 2 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!


    Check Top 10 ABP Nadu Evening Headlines, 2 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More




  3. Crime : பட்டியலின சிறுவனுக்கு திருட்டுப் பட்டம்..! மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல்..! தட்டிக்கேட்ட தாய்க்கும் அடி, உதை..!


    கர்நாடகாவில் காதணி திருடியதாக பட்டியலின சிறுவனை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More




  4. Corona Update : மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. என்ன செய்யவேண்டும்? மூத்த விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் சொல்வது என்ன?


    நமது வாழ்க்கை சுற்றுச்சூழலுடன் பின்னிப்பிணைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். Read More




  5. Adipurush teaser: ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் ரீலீசானது பிரபாஸின் "ஆதிபுருஷ்" டீசர்...!


    பிரபல நடிகர் பிரபாசின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. Read More




  6. ‘அசுரன்’ படம் பார்த்துவிட்டு திருமாவளவன் சொன்ன விஷயம்...மேடையில் போட்டுடைத்த வெற்றிமாறன்!


    2019 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான அசுரன் படத்தை வெற்றிமாறன் இயக்கிய நிலையில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் அறிமுகமானார். Read More




  7. National Games 2022: தேசிய விளையாட்டு போட்டியில் அசத்திய தமிழக வீராங்கனைகள்..4*400 மீட்டர் ரிலேவில் தங்கம்..!


    தேசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் 4*400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழ்நாடு அணி தங்கம் வென்றுள்ளது. Read More




  8. Table Tennis : டேபிள் டென்னிசில் 9ம் நிலை வீரரை வீழ்த்திய சத்யன்..! ஜெர்மனியை வென்று இந்தியா அசத்தல்..!


    உலகக் கோப்பை குழு டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்திய ஆடவர் அணி ஜெர்மனியை வீழ்த்தி அசத்தியுள்ளது. Read More




  9. Gandhi Jayanti 2022: ”காந்தி ஜெயந்தி“ மகாத்மா காந்தி பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள் !


    காந்தி உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து பல புத்தகங்களை எழுதினார். சுபாஷ் சந்திர போஸுக்கு டயட் சார்ட் போட்டு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. Read More




  10. "வெளியில் தெரியாமல் பெரும் கடன்களை தள்ளுபடி செய்யும் இடம்தான் ஐபிசி!", நிர்மலா சீதாராமனுக்கு சிதம்பரம் பதிலடி


    மாணவர்களைப் போன்ற சிறு கடன் வாங்குபவர்கள் துன்புறுத்தப்பட்டாலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட பெரிய தொகைகளை தள்ளுபடி செய்ய வங்கிகளுக்கு IBC செயல்முறை வசதியான வாய்ப்பாக மாறியுள்ளது. Read More