மேலும் அறிய

ABP Nadu Top 10, 26 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 26 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 25 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. WhatsApp Update: இனி வாய்ஸ் நோட்டையும் ஒருமுறை கேட்கும் வசதி...! அடுத்தடுத்த அப்டேட்டால் அசத்தும் வாட்ஸ் அப்..!

    வாய்ஸ் நோட்டாக அனுப்பும் மெசேஜ்களை ஒருமுறை பார்க்கும் (View Once) வசதி விரையில் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More

  3. PM Modi: குறுகிய காலத்தில் இந்தியா எப்படி வளர்ச்சியடைய முடியும்? பதில் சொன்ன பிரதமர் மோடி..!

    கிருஷ்ணராஜபுராவில் இருந்து ஒயிட்ஃபீல்ட் வரை போடப்பட்டுள்ள மெட்ரோ ரயிலை (காடுகோடி) பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர், மெட்ரோ ரயிலில் மக்களுடன் மக்களாக மோடியும் பயணம் செய்தார். Read More

  4. Earth Hour 2023: புவியைக் காக்கும் கடமை.. அதென்ன புவி நேரம்? WWF கோரிக்கை; முக்கியத்துவம் குறித்த முழு விவரம்!

    Earth Hour 2023: இந்தாண்டிற்கான 'புவி நேரம்’ வரும் இன்று (சனிக்கிழமை)  இரவு 8.30 முதல் 9.30 வரை கடைப்பிடிக்கப்பட இருக்கிறது. Read More

  5. Viduthalai Making: ஆக்‌ஷனில் கலக்கும் சூரி.. காடு, மேடு பார்க்காமல் உழைத்த படக்குழு... அசரவைக்கும் விடுதலை மேக்கிங்..!

    சூரி துப்பாக்கியுடன் குதித்தோடும் காட்சிகள், காடு, மலைப் பாதைகளில் படக்குழுவினர் பணியாற்றும் காட்சிகள், நடிகர்கள் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் உள்ள காட்சிகள் இந்த மேக்கிங் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.  Read More

  6. Ponniyin Selvan 2: 10ஆம் நூற்றாண்டுக்கு இசைப்புயலுடன் செல்லத் தயாராகுங்க... பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

    மொசார்ட் ஆஃப் மெட்ராஸ் ஏ.ஆர்.ரஹ்மான் நம்மை 10ஆம் நூற்றாண்டுக்கு முன்னோக்கி கூட்டிச் செல்ல வருகிறார் என லைகா நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. Read More

  7. World Championship Womens Boxing: உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்; தங்கம் வென்ற இந்தியாவின் நிது கங்காஸ்..!

    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப்பில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்றுள்ளார். Read More

  8. World Championship Womens Boxing: உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்; இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் வென்று ஸ்வீட்டி போரா அசத்தல்..!

    உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 81 கிலோ எடைப் பிரிவில் ஸ்வீட்டி போரா இந்தியாவுக்காக இரண்டாவது தங்கம் வென்றுள்ளார். Read More

  9. Health Tips: ஊட்டச்சத்து அதிகரிக்க வேண்டுமா..? அப்போ கண்டிப்பா இந்த பழங்களை சாப்பிடுங்க..!

    Boost your immunity: நோய் எதிர்ப்பு மணடலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் ஊட்டச்சத்து மிகுந்த பழங்களாக நிபுணர்கள் பரிந்துரைப்பவைகளை காணலாம். Read More

  10. Petrol, Diesel Price: சூப்பர் சண்டேவில் மாற்றம் கண்டதா பெட்ரோல் - டீசல் விலை..? இன்றைய நிலவரம் இதுதான்!

    பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
" சாகுற வரை என்கூட இருப்பாரு..." நெஞ்சில் விஜய் டாட்டூ போட்ட தாடி பாலாஜி...
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget