1. ABP Nadu Top 10, 20 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 20 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. UP Murder: தலை துண்டிப்பு.. 6 பாகங்களாக காதலியை வெட்டிய காதலன்..! டெல்லி அதிர்ச்சி அடங்குவதற்குள் உ.பி.யில் கொடூரம்..

    டெல்லி அதிர்ச்சி அடங்குவதற்குள் உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் காதலியை கொலை செய்து 6 பாங்களாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. Elon Musk: ட்விட்டரில் தொடரப்போகும் ஆட்கள் குறைப்பு...? எலான்மஸ்க் முடிவால் கலக்கத்தில் ஊழியர்கள்...!

    எலான்மஸ்க் ட்விட்டரை கைவசப்படுத்திய பிறகு ஆட்கள் குறைப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருப்பது ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Aaroor Dass: தமிழ் திரையுலகின் பழம்பெரும் வசனகர்த்தா காலமானார்..! சோகத்தில் தமிழ் திரையுலகம்..

    கோலிவுட்டில் இருபெரும் சிகரங்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் இருவருடனும் தனித்தனியே 28க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்து அவர்களுக்கு காலத்தால் அழியாத வசனங்களை எழுதியவர் ஆரூர் தாஸ். Read More

  6. Vijay Fans Meeting : ஆலோசனை கூட்டத்தில் ரசிகர்களிடம் விஜய் என்ன சொன்னார் தெரியுமா..?

    இன்று இயக்கத்தின் சார்பாக நடந்த சந்திப்பில் பங்குபெற்ற விஜய், அவரது ரசிகர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளார் Read More

  7. Djokovic : இன்று நடக்கும் ஏடிபி சீரீஸ், இறுதிப்போட்டி : 8-வது முறையாக களமிறங்கும் ஜோகோவிச்..!

    Djokovic;உலகின் டாப் 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி பைனல்ஸ் எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். Read More

  8. Asian Cup TT 2022: முதல்முறையாக அரையிறுதியை எட்டிய இந்திய வீராங்கனை...! ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் மனிகா பத்ரா சாதனை..

    தாய்லாந்தின் பாங்காங் நகரில் இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி காலிறுதியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி பெற்றார். Read More

  9. World Toilet Day: இன்று உலக கழிப்பறை தினம்… கழிப்பறைகள் குறித்து சுவாரஸ்யமான ஆறு விஷயங்கள்..

    னித கழிவுகளை ஆறுகள், ஏரிகள் மற்றும் மண்ணில் பரப்பி, நிலத்தடி நீர் ஆதாரங்களை மாசுபடுத்துவதை தடுப்பது எப்படி என்பதை ஆராய்வதை ஐக்கிய நாடுகள் சபை நோக்கமாகக் கொண்டுள்ளது. Read More

  10. Petrol, Diesel: அதிகரித்ததா பெட்ரோல் விலை? இன்றைய விலை நிலவரம் இதுதான்..

    தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 183வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  Read More