1. ABP Nadu Top 10, 20 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 20 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 20 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Watch Video: 7 பேர், 2 நாய்கள், ஒரு சேவல்..! மூட்டை முடிச்சுகளுடன் இருசக்கர வண்டியில் பயணித்த குடும்பம்..

    இரு சக்கர வாகனத்தில் 7 பேர் மூட்டை முடிச்சுகள், நாய், சேவல் என வீட்டை காலி செய்து இடம்பெயரும் வகையில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. Read More

  4. Jeff Bezos: "அனாவசிய செலவை குறையுங்கள்..கையில் பணம் வைத்துக்கொள்ளுங்கள்.." அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் எச்சரிக்கை..!

    கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு டிவி, ஃபிரிட்ஜ் போன்றவற்றை வாங்க வேண்டாம் என, அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெசோஸ் எச்சரித்துள்ளார். Read More

  5. Varisu Update: ‘போட்றா வெடிய..' வாரிசு படத்தின் தியேட்டர் ரிலீஸ் யார் தெரியுமா..? ரசிகர்கள் உற்சாகம்..

    இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும்  வாரிசு படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். Read More

  6. Vijay Fans Meeting: 5 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு..! வெள்ளை சட்டையில் மாஸாக வந்த விஜய்..! அரசியலுக்கு அச்சாரமா...?

    Actor Vijay : சென்னை பனையூரில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்தித்தார். Read More

  7. Djokovic : இன்று நடக்கும் ஏடிபி சீரீஸ், இறுதிப்போட்டி : 8-வது முறையாக களமிறங்கும் ஜோகோவிச்..!

    Djokovic;உலகின் டாப் 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி பைனல்ஸ் எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். Read More

  8. Asian Cup TT 2022: முதல்முறையாக அரையிறுதியை எட்டிய இந்திய வீராங்கனை...! ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் மனிகா பத்ரா சாதனை..

    தாய்லாந்தின் பாங்காங் நகரில் இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி காலிறுதியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி பெற்றார். Read More

  9. World Toilet Day: இன்று உலக கழிப்பறை தினம்… கழிப்பறைகள் குறித்து சுவாரஸ்யமான ஆறு விஷயங்கள்..

    னித கழிவுகளை ஆறுகள், ஏரிகள் மற்றும் மண்ணில் பரப்பி, நிலத்தடி நீர் ஆதாரங்களை மாசுபடுத்துவதை தடுப்பது எப்படி என்பதை ஆராய்வதை ஐக்கிய நாடுகள் சபை நோக்கமாகக் கொண்டுள்ளது. Read More

  10. Petrol, Diesel: அதிகரித்ததா பெட்ரோல் விலை? இன்றைய விலை நிலவரம் இதுதான்..

    தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 183வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  Read More