1. ABP Nadu Top 10, 20 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 20 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 19 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Gujarat Election: குஜராத்தில் சூறாவளி சுற்றுப்பயணம்..! பக்திமானாக மாறி வாக்கு சேகரித்த பிரதமர் மோடி..

    சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் பங்கேற்று, பிரதமர் மோடி தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். Read More

  4. Floating city: சவுதி அரேபியாவில் ரூ.65,000 கோடியில் கட்டப்படவுள்ள மிதக்கும் நகரம்.. ஆச்சரியப்படுத்தும் அம்சங்கள்

    இந்திய மதிப்பில் ரூ.65 ஆயிரம் கோடி செலவில் பிரமாண்ட ஆமை வடிவில், சவுதி அரேபியாவில் மிதக்கும் நகரம் ஒன்று கட்டமைக்கப்பட உள்ளது. Read More

  5. Actress Meena: 'ஆளே மொத்தமா மாறிட்டாங்க’ ... நடிகை மீனாவின் புது வீடியோவை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி

    மீனா கடந்த சில மாதங்களாக தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். இதனை ரசிகர்களும் வரவேற்றனர். Read More

  6. Aindrila Sharma Death: பிரபல இளம் நடிகை மாரடைப்பால் மரணம்..! ரசிகர்கள் சோகம்..

    வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்த ஐந்த்ரிலா ஷர்மாவுக்கு இந்த வாரத்தில் மட்டும் பலமுறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவரின் உடல் நிலை மோசமாகியது.  Read More

  7. Djokovic : இன்று நடக்கும் ஏடிபி சீரீஸ், இறுதிப்போட்டி : 8-வது முறையாக களமிறங்கும் ஜோகோவிச்..!

    Djokovic;உலகின் டாப் 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி பைனல்ஸ் எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். Read More

  8. Asian Cup TT 2022: முதல்முறையாக அரையிறுதியை எட்டிய இந்திய வீராங்கனை...! ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் மனிகா பத்ரா சாதனை..

    தாய்லாந்தின் பாங்காங் நகரில் இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி காலிறுதியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி பெற்றார். Read More

  9. World Toilet Day: இன்று உலக கழிப்பறை தினம்… கழிப்பறைகள் குறித்து சுவாரஸ்யமான ஆறு விஷயங்கள்..

    னித கழிவுகளை ஆறுகள், ஏரிகள் மற்றும் மண்ணில் பரப்பி, நிலத்தடி நீர் ஆதாரங்களை மாசுபடுத்துவதை தடுப்பது எப்படி என்பதை ஆராய்வதை ஐக்கிய நாடுகள் சபை நோக்கமாகக் கொண்டுள்ளது. Read More

  10. Petrol, Diesel: அதிகரித்ததா பெட்ரோல் விலை? இன்றைய விலை நிலவரம் இதுதான்..

    தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 183வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  Read More