மேலும் அறிய

Tiruvannamalai: வந்தவாசி, ஆரணி, திருவத்திபுரம் நகராட்சிகளுடன் இணையும் ஊராட்சிகள் பட்டியல்.. முழு தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, திருவத்திபுரம் மற்றும் வந்தவாசி ஆகிய மூன்று நகராட்சிகளுடன் இணையும் ஊராட்சிகளின் பட்டியல் குறித்து பார்க்க உள்ளோம்.

இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள் மிகவும் இன்றி அமையாது ஒன்றாக உள்ளது. ஊராட்சி அமைப்புகளுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களும், அதிகமாக இருப்பதால் உள்ளாட்சி அமைப்பு கட்டமைப்பு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு மாநகராட்சி, நகராட்சி, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியுடன் உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க உள்ளனர். இதன் மூலம் நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைப் பரப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமானது விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. அதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகராட்சிகளும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி நகராட்சி, திருவத்திபுரம் நகராட்சி (செய்யார்) மற்றும் வந்தவாசி நகராட்சிகள் விரிவடைய உள்ளன. இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளில் விரிவடைய உள்ளன.

வந்தவாசி நகராட்சி - Vandavasi Municipality

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 31,3 17 பொதுமக்கள் உள்ளன, 9.71 ஸ்கொயர் கிலோமீட்டர் உள்ளன. தற்போது வந்தவாசி நகராட்சியுடன் 5 ஊராட்சிகள் இணைய உள்ளன. கீழ்சாத்தமங்கலம், சென்னவரம், பாதிரி, அமையப்பட்டு மற்றும் செம்பூர் ஆகிய ஊராட்சிகள் இணைய உள்ளன. சுமார் 13,000 மக்கள் இந்த ஊராட்சிகளில் வசித்து வருகின்றனர் ‌. தற்போது வந்தவாசி நகராட்சி 21.81 ஸ்கொயர் கிலோமீட்டர் உள்ளது. இதன் மூலம் வந்தவாசி மக்கள் தொகை 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொண்ட நகராட்சியாக உருவெடுக்க உள்ளது ‌.

ஆரணி நகராட்சி - Arani Municipality 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி மிக முக்கிய நகராட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆரணி நகராட்சியுடன் நான்கு ஊராட்சிகள் இணையுள்ளன. ஆரணி நகராட்சி ரத்தினமங்கலம், இரும்பேடு, பையூர், முள்ளி பட்டு ஆகிய கிராமங்கள் இணைய உள்ளன . இதன் மூலம் ஆரணி நகராட்சி 37.57 ஸ்கொயர் கிலோமீட்டர் உள்ள பெரிய நகராட்சியாக மாற உள்ளது.

திருவத்திபுரம் நகராட்சி ( செய்யார் நகராட்சி ) - Thiruvathipuram Municipality 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது திருவத்திபுரம் நகராட்சி இணைந்துள்ளது. இந்த நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 37 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் புதிதாக நான்கு ஊராட்சிகள் இணைய உள்ளன. இந்த நகராட்சியில் கீழ் புதுப்பாக்கம், பைங்கினார், வடதண்டலம், புளியரம்பாக்கம் ஆகிய கிராம ஊராட்சிகள் இணையுள்ளனர். இதன்மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகராட்சியாக உருவெடுக்க உள்ளது.

இணைப்பு நடப்பது எப்போது ?

வந்தவாசி நகராட்சி, திருவத்திபுரம் நகராட்சி, ஆரணி நகராட்சி ஆகிய மூன்று நகராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது. ஊராட்சிகள் இணைப்பதற்கான பணிகள் இப்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், பதிவுகளும் முடிவடையுள்ள நிலையில் வருகின்ற நகராட்சி தேர்தல் நடைபெறும்போது இந்த ஊராட்சிக்கும் சேர்ந்து, நகராட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Embed widget