மேலும் அறிய
"நாளை திருவண்ணாமலை கிரிவலம் வரவேண்டாம்” பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..!

"நாளை திருவண்ணாமலை கிரிவலம் வரவேண்டாம்” பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..!
Source : ABPLive
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலைக்கு நாளைக்கு பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சியர் அறிவுறுத்தியது என்ன ?
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ளதால் நாளை நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்திற்கு வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோருடன் கிரிவலம் வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பொழிவை பொறுத்து பக்தர்கள் தங்களது பயணத் திட்டங்களை வகுக்குமாறும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















