மேலும் அறிய

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் 2 அரசு பஸ்கள் ஏலம்

விபத்தில் மகனை இழந்த தந்தைக்கு இழப்பீடு வழங்காமல் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த போக்குவரத்து அதிகாரிகள்; பாளை பேருந்து நிலையத்தில் வைத்து 2 அரசு பஸ்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் துரைராஜ் என்பவரது மகன் இசக்கி ராஜா வயது 21. இவர் கடந்த 22.05.2018 அன்று கடையநல்லூரில் பைக்கில் செல்லும்போது மதுரை டிப்போவை சேர்ந்த அரசு பஸ் இவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் இசக்கிராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து இசக்கி ராஜின் தந்தை துரைராஜ் திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுத்தார்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மாடசாமி இவ்வழக்கில் ஆஜரானார். இந்த வழக்கில் 2019 ஆண்டு ஆகஸ்டு 27-ஆம் தேதி நீதிமன்ற உத்தரவு மனுதாரருக்கு சாதகமாக வந்துள்ளது. அதில் மனுதாரருக்கு 12 லட்சத்து 97ஆயிரம் ரூபாய் மற்றும் வட்டி வழக்கு செலவு உட்பட 16 லட்சத்து 67 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவினை ஏற்று அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட விபத்து இழப்பீடு சம்பந்தமாக சமரச தீர்வு மையத்தில் இந்த வழக்கு  எடுத்து செல்லப்பட்டு தீர்வு காணப்பட்டது.

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் 2 அரசு பஸ்கள் ஏலம்

அதில்14 இலட்சத்து 70 ரூபாய் இரண்டு மாதத்திற்குள் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தீர்வு காணப்பட்டது. இந்த உத்தரவையும் போக்குவரத்துக் கழகம் மதிக்காததால் இன்று காலை நீதிமன்ற அமினா சிவக்குமார் தலைமையில், வழக்கறிஞர்கள் முன்னீர்பள்ளம் S.மாடசாமி, T.கண்ணன் ஆகியோர் மதுரை அரசு போக்குவரத்து கழகத்திற்கு பாத்தியப்பட்ட 2 அரசு பஸ்களை நெல்லை பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வைத்து ஜப்தி செய்தனர்.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அரசு மருத்துவமனை கட்டில் உடைந்து பச்சிளங் குழந்தைக்கு காயம்.. மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்

Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!

Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!

கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு

ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR

Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்

UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?

Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்

Embed widget