மேலும் அறிய

பள்ளிக்குள் செல்ல விடாமல் வெளியே நிறுத்திய தாளாளர் - மயங்கி விழுந்த தலைமை ஆசிரியரால் பரபரப்பு

பள்ளி தாளாளர் ராஜன் என்பவர் பள்ளிக்குச் சொந்தமான பள்ளி வளாகத்தில் இருக்கக்கூடிய 12 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சி செய்து வந்துள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு தலைமை ஆசிரியர் பர்வதா தேவி புகார் அளித்துள்ளார்.

திருச்செந்தூர் அருகே சிறுநாடார் குடியிருப்பு ஆர்.எம். வீ நடுநிலைப்பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியரை பள்ளிக்குள் விடாமல் வெளியே நிறுத்தியதால் சுமார் 2 மணி நேரம் வெயிலில் காத்து நின்றதால் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிக்குள் செல்ல விடாமல் வெளியே நிறுத்திய தாளாளர் - மயங்கி விழுந்த தலைமை ஆசிரியரால் பரபரப்பு

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள சிறுநாடார் குடியிருப்பு அரசு உதவி பெறும் ஆர்.எம்.வீ நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 110 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக  பர்வதாதேவி(49). என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

பள்ளிக்குள் செல்ல விடாமல் வெளியே நிறுத்திய தாளாளர் - மயங்கி விழுந்த தலைமை ஆசிரியரால் பரபரப்பு

பள்ளி தாளாளர் ராஜன் என்பவர் பள்ளிக்குச் சொந்தமான பள்ளி வளாகத்தில் இருக்கக்கூடிய 12 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சி செய்து வந்துள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு தலைமை ஆசிரியர் பர்வதா தேவி புகார் அளித்துள்ளார். இதனால் தாளாளர் ராஜன் தலைமையாசிரியரை அவதூறாக வாட்ஸ் அப்பில் பரப்பியும், ரூ.30 லட்சம் பணம் கேட்டும் மிரட்டி வந்துள்ளார். இதனால் பாதுகாப்பு கேட்டு தலைமையாசிரியர் பர்வதாதேவி குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

பள்ளிக்குள் செல்ல விடாமல் வெளியே நிறுத்திய தாளாளர் - மயங்கி விழுந்த தலைமை ஆசிரியரால் பரபரப்பு

இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தாளாளர் ராஜன் பள்ளி மாணவர்களை பின் பாதை வழியாக வரவைத்து தலைமை ஆசிரியரை வெளியே நிறுத்தி பள்ளிக்கு வெளியில் கிரில் கேட்டிற்கு பூட்டு போட்டு சென்றுள்ளார். இதனால் தலைமையாசிரியர் சுமார் இரண்டு மணி நேரமாக வெளியிலே காத்திருந்தார். இதனையடுத்து திடீரென மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவினர்.

பள்ளிக்குள் செல்ல விடாமல் வெளியே நிறுத்திய தாளாளர் - மயங்கி விழுந்த தலைமை ஆசிரியரால் பரபரப்பு

இந்த ஆண்டின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியரை பள்ளி தாளாளர் பணத்திற்காக பணி செய்ய விடாமல் வெளியே நிறுத்திய சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தலைப்பு செய்திகள்

Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்

ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?

Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!

Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக

TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget