மேலும் அறிய

மஞ்சளாக கொட்டிய செண்பகாதேவி அருவி! அம்மனுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி - குவிந்த பக்தர்கள்

தென்காசியில் உள்ள செண்பகாதேவி அம்மனுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வால், செண்பகாதேவி அருவி மஞ்சள் நிறத்தில் கொட்டியதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

மஞ்சளாக கொட்டிய அருவி நீரில் செண்பகாதேவி அம்மனுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

மஞ்சளாக கொட்டிய செண்பகாதேவி அருவி! அம்மனுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி - குவிந்த பக்தர்கள்

சித்திரை பௌர்ணமி:

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் மலைப்பகுதிக்குள் உள்ளது செண்பகாதேவி நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியின் அருகே செண்பகாதேவி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இயற்கை அழகு நிறைந்த அடர்வன பகுதியில் உள்ள இந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை பௌர்ணமி திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

மஞ்சளாக கொட்டிய செண்பகாதேவி அருவி! அம்மனுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி - குவிந்த பக்தர்கள்

தீர்த்தவாரி நிகழ்ச்சி:

அந்த வகையில், இந்த வருடத்திற்கான திருவிழாவானது கடந்த 13-ஆம் தேதி மலைப்பகுதியில் உள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் வைத்து கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 10- திருநாளான நேற்று சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று செண்பகாதேவி அம்மனுக்கு அடர்வனப் பகுதியில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்திய நிலையில் விழாவில் முக்கிய நிகழ்வான மஞ்சள் தீர்த்தவாரி நிகழ்ச்சி வனத்துறையினரின் பாதுகாப்புடன் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.

முன்னதாக, செண்பகாதேவி அம்மனுக்கு அருவிக்கரையில் வைத்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், அருவியில் மஞ்சள் நிறமாக விழுந்த தண்ணீரில் செண்பகாதேவி அம்மனுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலில் பௌர்ணமி பொழுது மட்டும் தான் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் மற்ற நேரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் இங்கு சித்ரா பௌர்ணமி இந்த கோயிலில் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

மஞ்சளாக கொட்டிய செண்பகாதேவி அருவி! அம்மனுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி - குவிந்த பக்தர்கள்

மஞ்சளாக மாறிய செண்பகா தேவி அருவி:

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மஞ்சள் நிறமாக மாறிய செண்பகா தேவி அருவியை பரவசத்துடன் கண்டுகளித்து அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

மஞ்சளாக கொட்டிய செண்பகாதேவி அருவி! அம்மனுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி - குவிந்த பக்தர்கள்

செண்பகாதேவி அம்மனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் திருமணம் ஆகும் போன்ற பல நம்பிக்கையுடன் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். அகத்திய முனிவர் பொதிகை மலைக்கு செல்லும் பொழுது திரிகூட மலை வந்தடைந்தார் அப்பொழுது செண்பகாதேவி அம்மனிடம் திரி கூட மலைக்கு செல்லும் ரகசிய சூட்சமங்களை கேட்டறிந்ததாகவும் செவி வழி செய்திகள் உள்ளது.

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget