மேலும் அறிய

திருவாரூரில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி; விவசாயிகள் வேதனை

இன்று காலை முதல் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை என்பது கொட்டி தீர்த்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் பயிறு உளுந்து அறுவடை பணிகள் என்பது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் திருவாரூரில் இன்று காலையில் இருந்து தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில்  கோடை வெயில் கடந்த 20 தினங்களுக்கு மேலாக வாட்டி வதைத்து வந்த நிலையில் பொதுமக்கள் கடும் வெயிலின் காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் திருவாரூர், கூத்தாநல்லூர் கொரடாச்சேரி, குடவாசல் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இந்த மழை என்பது வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 


திருவாரூரில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி; விவசாயிகள் வேதனை

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 3 இலட்சத்து 76 ஆயிரத்து 250 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் சாகுபடி நடைபெற்றது. அதன் அறுவடை பணிகள் முழுமையாக முடிவடைந்து ஊடுபயிராக பயிறு உளுந்து சாகுபடியை திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.  அதேபோன்று பணப் பயிர்களான பருத்தி சாகுபடியிலும் விவசாயிகள் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.  திருவாரூர்  மாவட்டத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 345 ஏக்கர்  பரப்பளவில் பயிறு உளுந்து சாகுபடி என்பது செய்ப்பட்டுள்ளது. இந்த அறுவடை பணிகள் என்பது தற்போது மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தற்போது 50 சதவீதம் அளவில் பயிறு உளுந்து அறுவடை பணிகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை என்பது பெய்து வந்தது. குறிப்பாக இன்று காலை முதல் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை என்பது கொட்டி தீர்த்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் பயிறு உளுந்து அறுவடை பணிகள் என்பது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயகள் தெரிவித்துள்ளனர். 


திருவாரூரில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி; விவசாயிகள் வேதனை

இதேபோன்று பணப் பயிரான பருத்தி சாகுபடி என்பது திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 695 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. பருத்தி பயிரிடுதல் நடைபெற்ற சமயத்தில் இரண்டு நாட்கள் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்டது.பின்னர் மீண்டும் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர். எனவே ஒருமுறை பகுதி விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள தற்போது பெய்து வரும் கனமழையால் வயல்களில் தண்ணீர்  தேங்கி பருத்தி பயிர்கள் அழுகும் நிலை உருவாகி உள்ளதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

" எங்கள் சின்னத்தை திருடாதீர்கள் " TVK - வை கடுமையாக சாடிய AIADMK
மதுரை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: 200+ நிறுவனங்களில் உடனடி பணி நியமனம்!
மதுரை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: 200+ நிறுவனங்களில் உடனடி பணி நியமனம்!
மதுரை மீன்வளத்துறை: 58 குளங்களுக்கு 3 ஆண்டு மீன்பிடி குத்தகை டெண்டர்!
மதுரை மீன்வளத்துறை: 58 குளங்களுக்கு 3 ஆண்டு மீன்பிடி குத்தகை டெண்டர்!
தமிழி எழுத்தில் 1330 திருக்குறள்: மாணவிகளின் வரலாற்றுப் படைப்புக்கு ஆட்சியர் வாழ்த்து!
தமிழி எழுத்தில் 1330 திருக்குறள்: மாணவிகளின் வரலாற்றுப் படைப்புக்கு ஆட்சியர் வாழ்த்து!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Slams CM Vijay: “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
“மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Masoud Pezeshkian on War: “எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
“எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
Tata Aeris on EMI: மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
Embed widget