மேலும் அறிய

மயிலாடுதுறையில் விபத்தில் சிக்கிய 3 இருசக்கர வாகனங்கள் - காயமடைந்தவர்களை காரில் அழைத்து சென்ற ஆட்சியர்

மாவட்டம் ஆட்சியர் மகாபாரதி வழியில் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு  வாகனத்தில் ஏற்றி சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த செயலை பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மேம்பாலத்தில்  3 இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில் அவ்வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர் துரிதமாக செயல்பட்டு படுகாயம் அடைந்த  3 பேரை தன்னுடைய வாகனத்தில் அழைத்துச் சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயிலடி மேம்பாலத்தில் இருந்து சித்தர்காடு செல்லும் இறக்கத்தில் இன்று மூன்று இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த எல்ஐசி முகவரான வெங்கட்ரமணன், கூறைநாட்டைச் சேர்ந்த சுகுமார் என்ற 23 வயது இளைஞன் மேலும், ஒரு நபர் ஆகிய மூன்று பேர் காயம் அடைந்து கீழே விழுந்தனர்.

PM Modi Tejas: தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

மயிலாடுதுறையில் விபத்தில் சிக்கிய 3 இருசக்கர வாகனங்கள் - காயமடைந்தவர்களை காரில் அழைத்து சென்ற ஆட்சியர்

இதில் அடையாளம் தெரியாத நபர் சுயநினைவு இல்லாத நிலைக்கு சென்றார். ஒருவருக்கு காலில் லேசான முறிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக குத்தாலம் நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு, ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரமாகும் என்பதால் தன்னுடன் வந்த அலுவலக வாகனத்தில் விபத்து ஏற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு அதே காரில் தானும் பயணம் செய்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். மூன்று பேருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு நபருக்கு நினைவு திரும்பாத காரணத்தால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. 

South Facing House Vastu: தெற்கு பார்த்த வாசல் வீடு: வாஸ்துவும் - ஜாதகரின் வெற்றியும் !!! தோல்வியும் !!

மயிலாடுதுறையில் விபத்தில் சிக்கிய 3 இருசக்கர வாகனங்கள் - காயமடைந்தவர்களை காரில் அழைத்து சென்ற ஆட்சியர்

அவருடைய பெயர் விபரம் இதுவரை தெரியவில்லை, இச்சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து மயிலாடுதுறை  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆய்வு சென்ற மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் மகாபாரதி வழியில் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு  வாகனத்தில் ஏற்றி சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த செயலை பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Wife Killed Husband: பிறந்தநாளுக்கு துபாய்க்கு அழைத்துச் செல்ல மறுத்த கணவன் - மூக்கை உடைத்துக் கொலை செய்த மனைவி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Crime: மாஃபியா அராஜகம்..! தப்பை தட்டிக் கேட்டால் கொலையா? என்ன நடக்குது தமிழ்நாட்டில்? அரசு வேடிக்கை?

CM Stalin: “டப்பிங் வாய்ஸ் பழனிசாமி, பாலியல் குற்றங்கள், கூட்டணி சிக்கல்” - சிஎம் ஸ்டாலின் அதிரடி பதில்கள்

Kamal Hassan: கமல்ஹாசனை விட்டு ’அந்த’ விஷயம் இன்னும் போகல... ஸ்நேகன் குழந்தைகளுக்கு என்ன பேரு வச்சார் தெரியுமா.?
கமல்ஹாசனை விட்டு ’அந்த’ விஷயம் இன்னும் போகல... ஸ்நேகன் குழந்தைகளுக்கு என்ன பேரு வச்சார் தெரியுமா.?
Pamban Bridge: 75 கிமீ வேகம், கடல் மேல் ரயில், தயாரான புதிய பாம்பன் பாலம், திறப்பு விழா தேதி, 111 ஆண்டு வரலாறு

ABP Premium

வீடியோ

DMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!Palanivel Thiaga Rajan | ”ஜெ. அம்மா கூட  இத செய்யல”கும்பிட்ட அதிமுக நிர்வாகிகள் மதுரையில் மாஸ் காட்டிய PTR!2026 Election Survey | அதிமுக, பாஜக WASTE கிங்மேக்கர் விஜய்! சர்வேயில் மெகா ட்விஸ்ட் | TVK VijayTVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | Gingee

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Crime: மாஃபியா அராஜகம்..! தப்பை தட்டிக் கேட்டால் கொலையா? என்ன நடக்குது தமிழ்நாட்டில்? அரசு வேடிக்கை?
TN Crime: மாஃபியா அராஜகம்..! தப்பை தட்டிக் கேட்டால் கொலையா? என்ன நடக்குது தமிழ்நாட்டில்? அரசு வேடிக்கை?
CM Stalin: “டப்பிங் வாய்ஸ் பழனிசாமி, பாலியல் குற்றங்கள், கூட்டணி சிக்கல்” - சிஎம் ஸ்டாலின் அதிரடி பதில்கள்
CM Stalin: “டப்பிங் வாய்ஸ் பழனிசாமி, பாலியல் குற்றங்கள், கூட்டணி சிக்கல்” - சிஎம் ஸ்டாலின் அதிரடி பதில்கள்
Kamal Hassan: கமல்ஹாசனை விட்டு ’அந்த’ விஷயம் இன்னும் போகல... ஸ்நேகன் குழந்தைகளுக்கு என்ன பேரு வச்சார் தெரியுமா.?
கமல்ஹாசனை விட்டு ’அந்த’ விஷயம் இன்னும் போகல... ஸ்நேகன் குழந்தைகளுக்கு என்ன பேரு வச்சார் தெரியுமா.?
Pamban Bridge: 75 கிமீ வேகம், கடல் மேல் ரயில், தயாரான புதிய பாம்பன் பாலம், திறப்பு விழா தேதி, 111 ஆண்டு வரலாறு
Pamban Bridge: 75 கிமீ வேகம், கடல் மேல் ரயில், தயாரான புதிய பாம்பன் பாலம், திறப்பு விழா தேதி, 111 ஆண்டு வரலாறு
RCB Vs GG WPL 2025: ஆர்சிபிசி-ன்னலே அடி தான்..! ரன் மழை, குஜராத்தை வீழ்த்தி பெங்களூர் அணி வரலாற்று வெற்றி - சேஸிங்கில் சாதனை

Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 15.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்

Vijay Y Security: விஜய் உயிருக்கு ஆபத்தா?  Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
விஜய் உயிருக்கு ஆபத்தா? Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?

Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.